June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

வாரண்ட் (Zee 5 Original) இணையத் தொடர் விமர்சனம்

by on May 25, 2026 0

தமிழ் இணையத் தொடர்கள் மீது ரசிகர்களின் கவனம் பதியத் தொடங்கியதே Zee5 -ல் வெளியான ‘விலங்கு ‘ இணையத் தொடருக்குப் பிறகுதான்.  அதை எழுதி இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்த வாரண்ட் தொடரின் கதையை எழுதி இருப்பதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.  காவல்துறை பற்றிய நாம் அறியாத விஷயங்கள் இவருக்கு மட்டும் எப்படித் தெரிகின்றனவோ தெரியவில்லை. ...

பரிமளா அண்ட் கோ கதையை பாண்டிராஜ் சொன்னபோதே இது ஸ்பெஷலான படம் என்று தெரிந்தது..! – நடிகர் ஜெயராம்

by on May 24, 2026 0

“பரிமளா & கோ” பட பத்திரிகையாளர் சந்திப்பு..! தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை...

தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன்..! – ராப்பர் கிட் சாந்தே

by on May 23, 2026 0

சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிகையாளர் சந்திப்பு ! மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி...

இரவு இரண்டு மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ஐஸ்வர்யா கல்பாத்தியை பார்த்து வியந்தேன்..! – ஆக்ஷன் கிங் அர்ஜுன்

by on May 21, 2026 0

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில்...

ஹபீபி படத்தின் அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது..! – இயக்குனர் சேரன்

by on May 18, 2026 0

‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் பார்த்திபன் பேசியதாவது, “‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான...

ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்…

by on May 18, 2026 0

‘சேயோன்’ – சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள்...

தமிழ் படங்களை பார்த்து வளர்ந்த நான் சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி..! – சஞ்சு சாம்சன்

by on May 18, 2026 0

டொவினோ தாமஸ், பசில் ஜோசப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அதிரடி’ படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்தில்..! இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அதிரடி.” பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள...