June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

அஜித்துக்கு வேண்டுகோள் வைத்த பேரரசு..! – சிலம்பம் இசை வெளியீட்டு விழா துளிகள்

by on May 18, 2026 0

’சிலம்பம்’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! லக்‌ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சிலம்பம்’. அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்கள். டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக்...

சட்டென்று மாறுது வானிலை திரைப்பட விமர்சனம்

by on May 16, 2026 0

‘வாழ்க்கையே நிலையானது அல்ல.!’ எனும் போது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்..? அப்படி நாயகன் ஜெய் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அவரை எந்த அளவுக்கு சிக்கலுக்கு உலகுகிறது – அதிலிருந்து அவரால் வெளிவர முடிந்ததா என்பதுதான் கதையின் மையக்கரு.  நாயகி மீனாட்சி கோவிந்தராஜனைக் கண்டதும் காதல் கொள்கிறார் ஜெய்....

கருப்பு திரைப்பட விமர்சனம்

by on May 16, 2026 0

கருப்பு கோட்டு போட்ட வழக்கறிஞர்கள் நீதி மன்றத்துக்குள் நடக்கும் லஞ்ச லாவண்யங்களை கண்டும் காணாமல் நடமாடும் சிலைகளாக இயங்கிக் கொண்டிருக்க, நீதிமன்ற வாசலில் சிலையாக அமர்ந்திருக்கும் கருப்பசாமிக்கு கோபம் வந்து அவரே சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் கதை. கடவுளே வந்தாலும் காரியம் ஆக வேண்டுமானால் கணக்கில்லாமல் காசை விசினால்தான் முடியும் என்றிருக்கும் வழக்கறிஞர்...

அமேசான் பிரைம் ஒரிஜினல் வெப் தொடர் EXAM விமர்சனம்

by on May 15, 2026 0

கல்வி கற்கவே ஏழை மாணவர்கள் திண்டாடும் இந்நாளில் அப்படி உழைத்துப் படித்தும் தேர்ச்சி அடைய முடியாத சூழலை உருவாக்குகிறார்கள் கல்வி மாஃபியாக்கள்.  ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதற்குக் காரணமாக கல்வித்துறையில் என்ன விதமான ஊழல் நடைபெற சாத்தியம் இருக்கிறது என்பதையும் ஒரு திரில்லராக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் ஏ. சற்குணம். கிராமத்தில்...

பாராட்டுகளைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !

by on May 13, 2026 0

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின்...

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த இந்நாள் முதல்வர் விஜய்..!

by on May 11, 2026 0

தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (10-05-2026) பொறுப்பேற்றுக்கொண்ட சி ஜோசப் விஜய், இன்று திங்கள்கிழமை (11-05-2026) தனது முன்னோடியும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினையும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தார். சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெற்று, நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய் பதவியேற்றதற்கு மறு நாளிலேயே இந்தச் சந்திப்பு...

பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” ZEE5 ஒரிஜினல் சீரிஸ் அறிமுக விழா !

by on May 10, 2026 0

ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர். விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த...