பெரும்பாலும் தலைப்பை உற்று கவனித்தாலே அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்று புரிந்துவிடும். இந்த படமும் அப்படித்தான். ‘அழிவில்லாத’ ஏதோ ஒன்று படத்துக்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அப்படி ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் காட்டி படத்தை தொடங்குகிறார்கள். அங்கே கட் செய்தால் இப்போது தன்னுடைய...
மலையாளத்தில் உருவாகி தமிழ் பேசி வந்திருக்கும் இனிய காதல் படம். நடிப்புக்குப் பேர் போன நிவின் பாலியும், நளினத்துக்கு பெயர் போன மமிதா பைஜுவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை ஏற்கனவே ஒரு சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமலு’வைக் கொடுத்த அதே இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கியிருப்பது சிறப்பு. முதல் காதலி இறந்து...
‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் நவீன்...
‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு! நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது....
தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு காமெடிப்படம் என்று புரிந்து போகும். அப்படி இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன் நம்மைச் சிரிக்க.வைப்பதில் வெற்றி அடைந்தாரா என்பதுதான் சவால். புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் திருடர்கள். அவர்கள் நால்வரும் டாக்டர் வின்சென்ட் அசோகனின் கடற்கரை பங்களாவில் பலகோடி ரூபாய் பணம் இருப்பதாக...
‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா ! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின்...