மே மாதத்திற்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் கூடுதல் நகரங்களுக்கு 5G சேவையை விரிவாக்கம் செய்ய ‘வி’ திட்டமிட்டுள்ளது! மே மாதம் 2026-க்குள் கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ‘வி’ 5G சேவைகள் தொடங்கப்படும்..! சென்னை, 08 ஏப்ரல் 2026: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான...
*முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!* விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”. ஜியோ ஹாட்ஸ்டார்...
’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் காந்தி கிருஷ்ணா,...
படம் என்னவோ பைக் ரேசிங் பற்றி சொன்னாலும் அதன் அடி நாதம், ‘தந்தையைப் போல் மகனுக்கு வேறு ஹீரோ இல்லை..!’ என்பதுதான். இந்த உண்மையை ஒரு மூன்று தலைமுறைகளைத் தொடும் கதையாக அழகுறச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி. அப்பாவின் பெருமையை தன் மகனின் மூலம் அறியும் நாயகனாகிறார் ஷர்வானந்த். ஒரு காலத்தில்...
வரும் படங்கள் எல்லாம் ரத்தம் தெறிக்கும் கொடூரத்தை குடும்பங்களுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்க, குழந்தைகளுடன் உட்கார்ந்து சந்தோஷமாக பார்ப்பதற்கு ஏதுவான படங்கள் பெரும்பாலும் வருவதில்லை. இந்தக் குறையை தீர்க்க வந்திருக்கிறது இந்தப் படம். பொதுவாக 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்று இதனைச் சொல்லலாம். பரம்பரை பரம்பரையாக மரகத மலையின் கீழே வசித்து...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் குஷி ரவி நாயகியாக நடித்திருக்கிறார். தயரிப்பாளர் சதீஷ் மற்றும் நடிகை கெளசல்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட...
“TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும்...