October 27, 2026
  • October 27, 2026
Breaking News

Classic Layout

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட விமர்சனம் (3.75/5)

by on August 15, 2026 0

சஞ்சய் ராமசாமிக்குப் பிறகு சூர்யாவுக்கு அமைந்த சிறப்பான வேடம் இந்த சஞ்சய் விஸ்வநாத். அதேபோல் கருப்பு படத்துக்குப் பின் அவருக்கு அமைந்திருக்கும் வெற்றிப்படமும் இது. உறவுகளின் மேன்மையை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், அதை பெற்றோரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் நின்று பேசும்.‌.! – அசோக் செல்வன்

by on August 14, 2026 0

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு..! அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில்...

உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது..!

by on August 13, 2026 0

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கெஜட்டில் வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தரக் கிளைகள் அமையவுள்ளன. அதன்படி...

இளனைப் பார்க்கும்போது இன்னொரு பாக்யராஜ் போல தோன்றியது..! – நடிகர் செந்தில்

by on August 12, 2026 0

*‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !* இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன்,...

5G ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கும் காவேரி மருத்துவமனை..!

by on August 12, 2026 0

நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தொலைதூரத்திலிருந்தே மருத்துவ ஆதரவுடன் தொடர் பராமரிப்பை நோயாளிகளுக்கு இது வழங்கும்..! ● இந்தத் தொடர் கண்காணிப்பு வசதியின் மூலம், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர்களின் உடல்நிலையை உடனுக்குடன் கண்காணித்து, ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் மருத்துவர்களால் வழங்க முடியும். ● சென்னை மாநகரத்தில் இயங்கும்...

மனதிற்கு இதமான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர்..!

by on August 9, 2026 0

*சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு* சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய்...

‘மக்கள் மேடை’யில் இணைந்து பணியாற்ற நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த லதா ரஜினிகாந்த்..!

by on August 8, 2026 0

தமிழகம் முழுவதும் 7,000 குளங்களை தூர்வாரும் திட்டத்தை முன்னெடுத்த ‘மக்கள் மேடை..!’ ‘மக்கள் மேடை’யின் இணையதளம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டையை திருமதி. லதா ரஜினிகாந்த் வெளியிட்டதோடு, தமிழகம் முழுவதும் சமூகத்தால் முன்னெடுக்கப்படும் தொடர் முயற்சிகளையும் அறிவித்து, அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இதன் முக்கியத் திட்டங்களில், இந்த செப்டம்பரில் சென்னையில் 50 இடங்களில்...