June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும்..! – விஜய் சேதுபதி

by on March 26, 2026 0

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘முத்து...

ஹேப்பி ராஜ் திரைப்பட விமர்சனம்

by on March 25, 2026 0

பாரம்பரிய மனித மதிப்புகளை… குறிப்பாக பெற்றோரின் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்தும் படம். அதை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன்.   கிராமத்தில் வாத்தியார் வேலை பார்த்த ஜார்ஜ் மரியான், தன் மகன் ஜீவி பிரகாஷ் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக மகனுக்கு ஹேப்பி என்ற பெயர் வைத்தாலும் அவரைத் தன் கைக்குள்ளேயே...

அரசியலில் முற்றுப்புள்ளி என்பது கிடையாது – கமல்ஹாசன்

by on March 25, 2026 0

பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாகும். பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழகத்தை மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து காக்கும் எண்ணத்தில், தமிழக மக்களின் வளர்ச்சி கருதியும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி...

Chetak Screen Awards: Dhurandhar leads with 24 nods; Saiyaara and Homebound follow ahead of April 5 ceremony..!

by on March 25, 2026 0

The Indian Express Group’s Screen Academy has unveiled the full slate of nominees across 31 categories for its upcoming Chetak Screen Awards ceremony on April 5, celebrating the best of Hindi cinema and OTT from 2025. Aditya Dhar’s spy...

யூத் திரைப்பட விமர்சனம்

by on March 22, 2026 0

தலைப்புக்கு ஏற்றாற்போல் இளமை கொப்பளிக்கும்… இளைஞர்களுக்கான கதை. இப்படி ஒரு படத்தைத் திறம்பட இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் கென் கருணாஸ்.  பள்ளியில் பத்தாவது தொடங்கி பன்னிரெண்டாவது வகுப்பு முடியும் வரையில் நடக்கும் கதை. சினிமா வழக்கப்படியே கல்வியில் கவனம் செலுத்தாமல் மற்ற எல்லா ரவுசுகளிலும் கவனம் செலுத்துபவராக வருகிறார் கென். கூடவே தன்னை...

ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் சினிமா..! – கார்த்திக் சுப்புராஜ்

by on March 22, 2026 0

‘நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘நீளிரா ‘ திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா...

‘காளிதாஸ் 2’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

by on March 21, 2026 0

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின்...