October 28, 2026
  • October 28, 2026
Breaking News

Classic Layout

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் கொடூரமான உண்மையை அம்பலப்படுத்தும் “தி இந்தியா ஸ்டோரி ” ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது!

by on July 19, 2026 0

*பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே  நடித்த “தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது!!* காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது சமூகத்தின் மீது...

72-வது தேசிய திரைப்பட விருதுகள் – மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்..!’

by on July 19, 2026 0

சென்னை, 18 ஜூலை 2026 ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த ‘அமரன்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். இது இந்தப் படத்தில் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு...

அன்பே டயானா திரைப்பட விமர்சனம்

by on July 17, 2026 0

சென்னையை மையமாக வைத்து படங்கள் வருவது மிகவும் குறைவு. அப்படி வந்தாலும் அவை பெரும்பாலும் வடசென்னையை சுற்றியே அமைகிறது. சென்னை நகருக்குள் இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய பதிவு தமிழ் திரைப்படங்களில் குறைவாகவே இருக்கிறது அந்த குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் படம் தான் இது.  சென்னை பெரம்பூரில் வசிப்பவர்களுக்கு அங்கு வாழ்பவர்கள் பற்றி...

ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதியைத் தவிர கமல் சார் கூட நடித்திருக்க முடியாது..! – மிஷ்கின்

by on July 16, 2026 0

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா..! வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு..!

by on July 14, 2026 0

*நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு* பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் – ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் – தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின்...

அன்பே டயானா வெற்றியை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவீர்கள்.! – சசிக்குமார்

by on July 13, 2026 0

*‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!* ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த...

இதயம் முரளி திரைப்பட விமர்சனம்

by on July 13, 2026 0

முரளி என்ற சொல்லைக் கேட்டாலே காதலை சொல்ல முடியாதவர் என்றுதான் நமக்கு  தோன்றும். அதிலும் இதயம் முரளி என்றால் கண்டிப்பாக அதே விஷயத்தைதான் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.  ஆனால் இங்கே நடக்கிற கூத்து வேறு. முரளி வாரிசான அதர்வா, ஒரே ஒரு காதலை அல்ல பல காதல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதில்...