சின்னத்திரை ரசிகர்களுக்கு வார இறுதி நாட்கள் என்றாலே கொண்டாட்டம்தான். அந்த கொண்டாட்டத்தை இன்னும் இரட்டிப்பாக்கும் வகையில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஒரு புதிய கலகலப்பான ரியாலிட்டி கேம் ஷோவை களம் இறக்கியுள்ளது. விஜய் டிவி ஒரு ஷோவை பண்ணாலே அது வேற லெவல் தான். அந்த வரிசையில் ஒரு புத்தம் புதிய கன்ஷெப்ட் தான்...
ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக மட்டும் வெளிநாடு சென்றார்கள். பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தங்கள் கனவு தேசமாக கொண்டு இளைஞர்கள் செல்ல ஆரம்பித்தார்கள். இன்றைய இளசுகளின் கனவு தேசம் எது என்று கேட்டால் அதிகபட்சமானோர் கொரியாவைத்தான் சொல்வார்கள். கொரிய திரைப்படங்கள், கொரிய இசை உள்ளிட்டவை இன்றைய இந்திய இளைஞர்களை மட்டும் அல்லாமல் உலகெங்கும்...
2042 ல் நடக்கும் கதை. அதை ஆதரவில்லாத மூதாட்டியான சச்சு சொல்ல, அவரை கவனித்துக்கொள்ளும் இளைஞன் கேட்பதாகக் கதை அமைகிறது. ஒதுக்கப்பட்ட கல் கட்டத்தின் மூலைக் கல்லானது என்ற பழமொழியின் படி பள்ளிப்பருவத்திலிருந்து யாராலும் கவனிக்கப்படாமலிருந்த நாயகி அபர்ணதி இந்த சமுதாயத்தின் மீதிருந்த ஆற்றாமையில் கடுமையாக உழைத்துப் படித்து ஐ ஏ எஸ் ஆகி...
அடிக்கடி நடைபெறும் லாக்கப் மரணங்களை நினைவுபடுத்தும் கதை. அப்படி மதுரைப்பக்கம் கஞ்சா வைத்திருந்ததால் சந்தேகப்பட்டு லாக்கப்பில் அடைத்த இளைஞனை சுகுமார் உள்ளிட்ட நான்கு போலீஸ்காரர்கள் நையப்புடைப்பதில் அவர் மயக்கமாகிறார். அதற்குப் பின்தான் அவர் மதுரையில் தலைமறைவாக இருக்கும் அரசியல் பின்புலமுள்ள தாதா சரவணனின் மகன் எனத் தெரிகிறது. அதில் பயந்துபோன போலீஸ்காரர்கள் அந்த இளைஞனை...
’தூக்குதுரை’ மற்றும் ‘ட்ரிப்’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்க, இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாகும் படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக்.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்.எஸ்.சதிஷ் தயாரித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு...
‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு! பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட...