June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

நான் யார் என்று என்னை கண்டுகொள்வதுதான் ‘மேட் இன் கொரியா’ படத்தின் கதை..! – பிரியங்கா மோகன்

by on March 7, 2026 0

பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு...

அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர்..! – ஆர். எஸ். துரை செந்தில்குமார்

by on March 7, 2026 0

‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு..! லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல...

காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்பட விமர்சனம்

by on March 6, 2026 0

‘யாதோன் கி பாரத்’ படத்தில் ஆரம்பித்து ‘மூன்றாம் பிறை’யில் முடியும் கதை. சென்னையில் இருந்து ஸ்காட்லாந்து வரை நீளும் கதையில் இன்னும் கூட பல படங்களின் நினைவுகளை தாங்கிச் செல்கிறது  திரைக்கதை.  ஐந்து வயதிலிருந்து அவள் அறியாமல் காதலித்து வரும் காதலன், பருவ வயது வந்ததும் அவளுக்கு இன்னொருவன் மேல் காதல் ஈர்ப்பு ஏற்பட,...

செல்லமடா நீ எனக்கு திரைப்பட விமர்சனம்

by on March 6, 2026 0

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் ஆண்களின் பார்வையில் எல்லாக் காலத்திலும் பெண்ணின் கற்பு மட்டுமே பேசு பொருள் ஆகிறது.  அது மனைவியாக இருந்தாலும் சரி… சகோதரியாக இருந்தாலும் சரி… அவற்றை எல்லாம் தாண்டி இந்தப் படத்தில் தாயின் ஒழுக்கம் குறித்து மனம் வெறுக்கும் மகன் பற்றிய கதை சொல்லப்படுகிறது.  அந்தத் தாய் செந்தி. மகன்...

99/66 திரைப்பட விமர்சனம்

by on March 5, 2026 0

வித்தியாசமான ஒரு அமானுஷ்யக் கதை. இதுவரை நாம் பார்த்திருக்கும் அமானுஷ்ய படங்களில் எல்லாம் ஒரு கட்டடத்திற்குள் ஒரு ஆத்மா புகுந்துவிட்டு அனைவரையும் ஆட்டிவைக்கும்.  கடைசியில் அந்த ஆத்மாவின் பழிவாங்கல் முடிந்தவுடன் அங்கிருந்து அகன்று விடும்.  இந்தப் படத்தில் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி தன் காதல் கணவன் சபரியுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார். அங்கே...

அனோமி திரைப்பட விமர்சனம்

by on March 4, 2026 0

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் சீரியல் கில்லர் வகை திரைப்படம். ஆனால் மற்ற சீரியல் கில்லர் கதைகளிலிருந்து இந்தப் படத்தில் கதைக்களம் முற்றிலும் மாறுபட்டது.  படத்தின் கதை இதுதான்.  கதை நாயகி பாவனாவின் தம்பி அவர்களது பெற்றோர் விபத்தில் இறந்ததிலிருந்து சற்றே மனநிலை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவராய் இருக்கிறார். இருந்தும் அவரது மனநல பாதிப்பு அவ்வப்போது...

முஸ்தபா முஸ்தபா திரைப்பட விமர்சனம்

by on March 4, 2026 0

தலைப்பே நண்பர்களுக்கான ஒரு குறியீடுதான். அப்படியான நண்பர்களின் கதைதான் இது. அத்துடன் நம்ம சதீஷ் கதாநாயகனாக ஆனதால் இதைக் காமெடியான ட்ரீட்மெண்டுள்ள படம் என்றும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அப்படி ஐடி துறையில் வேலை பார்க்கும் சதீஷும், சுரேஷும் நண்பர்களாக இருக்கிறார்கள். சதீஷ் தன்னுடன் வேலை பார்க்கும் மோனிகா சின்னகோட்லாவைக் காதலித்து மனக்கவிருக்கிறார்.  அதற்கான...