June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

ஓ பட்டர்ஃபிளை திரைப்பட விமர்சனம்

by on March 4, 2026 0

முக்கோணக்காதல் கதைகள் சினிமாவில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கணவனுடன் நிம்மதி தேடி  வந்த இடத்தில் நாயகியின் முன்னாள் காதலனும் அங்கே வந்து சேர்ந்தால் என்ன ஆகும்..? இப்படியும் சில படங்கள் வந்திருந்தாலும் அதில் விட்டுக் கொடுத்தல் இருந்திருக்கிறது. ஆனால், அந்த இரு ஆண்களும் சுய நலத்துடன் செயல்பட ஆரம்பித்தால், இருவரின் இடையில் சிக்கிக் கொண்ட...

இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தைக் கொடுத்ததை என் பாக்கியமாக பார்க்கிறேன்..! – யோகி பாபு

by on March 4, 2026 0

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் “கெணத்த காணோம்.” நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன்,...

வசூல் மன்னன் திரைப்பட விமர்சனம்

by on March 3, 2026 0

சிறகடிக்க ஆசை டிவி தொடர் புகழ் ஸ்ரீ தேவா நாயகனாகி இருக்கும் படம். ஊரைச் சுற்றியும் கடனை வாங்கி அவர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார் என்பதற்கே முதல் பாதிப்பட காட்சிகள் போய்விடுகின்றன.  சரவணன் என்ற பாத்திர பெயர் கொண்ட அவரை அவ்வூர் மக்கள் அல்வா சரவணன் என்று அழைக்கிறார்கள். கூடவே அவரது மாமன் குட்டிப்புலி...

Vowels படத்தில் காதலைப் பற்றி நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறோம்..! – யூகி சேது

by on March 3, 2026 0

‘Vowels’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்....

யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன் திரைப்பட விமர்சனம்

by on March 3, 2026 0

கதை நாயகனாக நடித்து அதற்கான படக் கதையை எழுதி, இயக்கி அதைத் தானே தயாரிப்பதற்கு எவ்வளவு ‘தில்’ வேண்டும்..? அந்த ‘தில்’ தான் இந்த படத்தில் இத்தனை பொறுப்புகளையும் ஏற்க வைத்திருக்கிறது பால்ராஜ்-க்கு. அது மட்டுமா? அத்துடன் பாடல்களை எழுதி அவற்றைப் பாடவும் செய்திருக்கிறார்.  அவர் சொல்ல வரும் கதை இதுதான். ஆறு குழந்தைகளைப்...

சினிமாவில் இருந்து ஒதுங்க நினைத்தபோது ‘ஓ பட்டர்ஃப்ளை’ படம் வந்தது..! – நடிகை நிவேதிதா சதீஷ்

by on March 3, 2026 0

*ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!* ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா...

QuizBites 4.0: தென்னிந்தியாவின் சமையல் வினாடி வினா தளம் மீண்டும் பட்டிமன்றத்தை உயர்த்துகிறது..!

by on March 2, 2026 0

QuizBites 4.0: நான்கு ஆண்டுகள் வலிமை..! சென்னை, மார்ச் 2, 2026: சமையல் அறிவு மற்றும் தொழில்முறை நட்புறவை கொண்டாடுவதில் நான்கு வெற்றிகரமான ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், QuizBites 4.0 அளவு, ஆற்றல் மற்றும் தொழில்துறை அளவிலான பங்கேற்புடன் திரும்பியது. இஸ்பஹானி மையத்தால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடத்தப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமையல் வினாடி...