June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

மக்களின் வாழ்க்கை போராட்டங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் – யோகி பாபு

by on March 21, 2026 0

நடிகர் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ வெற்றி விழா..! நடிகர் யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். ...

நல்ல படத்தை ஓடிடி வாங்குகிறது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்..! – நீ forever விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன்

by on March 20, 2026 0

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”. இப்படம் வரும் மார்ச் 27-ஆம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணையும் காவேரி மருத்துவமனை..! 

by on March 19, 2026 0

சென்னை, 19 பிப்ரவரி 2026: உயர்தர சிகிச்சையில் நேர்த்திக்கும், நோயாளிகளை மையமாகக் கொண்ட கனிவான சேவைக்கும் பெயர் பெற்ற முன்னணி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, புகழ்பெற்ற கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணைவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மையானது, விளையாட்டு...

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!

by on March 19, 2026 0

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) (Love Insurance Kompany)– ஏப்ரல் 3 உலகளவில் வெளியாகிறது ! தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக...

திவ்யா திரைப்பட விமர்சனம்

by on March 17, 2026 0

சாதிப் பிரச்சினையின் கொடூரத்தை சொல்லும் இன்னொரு படம்.  தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான நாயகன் ஆர் ஜே பி தனது தாத்தாவுடன் வசித்து வருகிறார். பரம்பரையாகவே பறை இசைக் கலைஞராக வரும் அவர் வாழ்வில் முன்னேற எண்ணி கல்லூரியில் படித்து வருகிறார்.  அதே கல்லூரியில் அவர் படிக்கும் இரண்டாம் ஆண்டில் புதிதாக சேரும் நாயகி கேத்திக்கும் ...

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு..!

by on March 17, 2026 0

*சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெங்கி அட்லூரி ( (Venky Atluri)- ஒரு சக்தி வாய்ந்த எமோஷனல் டிராமாவை  வழங்க உறுதியளிக்கிறார்* சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின்...

ஜோய் ஹோம்ஸ் வழங்கிய 50 வீடுகளின் சாவியை நடிகர் பிரசாந்த் வழங்கினார்..!

by on March 16, 2026 0

*ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை* சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை...