June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

விக்னேஷ் சிவனின் ஒரே நோக்கம் ஆடியன்ஸை என்டர்டைன் பண்ணனும்..! – எஸ்.ஜே.சூர்யா

by on April 15, 2026 0

*லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி அறிவிப்பு விழா!* தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில்...

ரூம் பாய் திரைப்பட விமர்சனம்

by on April 15, 2026 0

தன் தந்தையைக் காணாமல் இளம்பெண் ஒருத்தி போலீசில் புகார் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் ஏலகிரியில் நடந்து வரும் தங்கும் விடுதி ஒன்றில் பணியாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். தப்பிக்க முயற்சிப்பவர்கள் மீது விடுதி நிர்வாகம் வன்முறையை ஏவி விடுகிறது. மூன்றாவது கதையாக சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து நாயகன் நிகில் வெளியே வந்து ஹோட்டல் வேலையில்...

‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்! – ராக்கிங் ஸ்டார் யாஷ்

by on April 15, 2026 0

*ராக்கிங் ஸ்டார் யாஷ: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்!* CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” திரைப்படம் !! CinemaCon 2026 விழாவில் லாஸ் வேகாஸ் நகரில் இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்த வேளையில், நடிகர் யாஷ் தனது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (...

பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர் ‘தாய்மாமன்’ – விரைவில் விஜய் டிவியில்..!

by on April 15, 2026 0

விஜய் டிவிக்கு வருகிறார் ‘தாய்மாமன்..!’ அண்ணன், தங்கைப் பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர், ‘தாய்மாமன்’ விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. ’கிழக்குச் சீமையிலே’ போன்ற உணர்வுகளை அள்ளி வீசுகின்ற படங்களைப் பார்க்காத ஜென் ஸீக்களுக்கும், அதைப் பார்த்தும் மறக்க முடியாத 90ஸ் கிட்ஸ்களுக்கும் அசத்தலான ஒரு காவியமாக மலரப் போகிறது,...

TN 2026 திரைப்பட விமர்சனம் (3.45/5)

by on April 11, 2026 0

தமிழ் சினிமாவில் மணிவண்ணனுக்குப் பிறகு அரசியல் நையாண்டிக் கதைகள் குறைந்து விட்டன. ஆனால், ‘அப்படிச் சொல்லிவிட முடியாது…’ என்று களம் இறங்கி இருக்கிறார்கள் தயாரிப்பாளர் கண்ணன் ரவியும், தம்பி ராமையாவும். அரசியல் மட்டும் என்றில்லாமல் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய ஒரு நையாண்டிக் கதையை இதில் சொல்லி இருக்கிறார் இந்தக் கதையைத் திறம்பட எழுதி...

மனிதன் தெய்வமாகலாம் திரைப்பட விமர்சனம் (3.5/5)

by on April 11, 2026 0

நகர்ப்புறங்களில் கூட சாலைகள் பராமரிப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில் ஒரு கிராமத்தின் சாலை வசதிகள் எப்படி இருக்கும்..? அப்படி இருக்கிறது கதை நடக்கும் கிராமத்தில். சாலை வசதிகள் மட்டுமல்லாமல் குடிநீர், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும் மக்கள் அலைந்து திரிந்து காரியங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மந்திரி ஒய் ஜி மகேந்திராவுக்கு நெருக்கமாக இருக்கும்...

பெரிய வாய்ப்புகளை விட்டு என்னுடன் நின்றதால் பிரதீப்புக்கு நன்றியுடன் இருப்பேன்..! – விக்னேஷ் சிவன்

by on April 9, 2026 0

*பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10...