அலன் சென்னை மையத்தைச் சேர்ந்த ஸ்னேஹல் ராய் சௌத்ரி, JEE-Advanced 2026 தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 41-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழக மாநில அளவிலும் முதலிடம் பிடித்துள்ளார். – தேசிய அளவிலான தேர்வு முடிவுகளில், JEE-Advanced தேர்வில் அலன் மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும் (AIR-1, AIR-2...
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு..! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள...
‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய...
சென்னை, 29 மே, 2026: LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் (முன்பு ‘எல்ஜிடி பிசினஸ் கனெக்ஷன்ஸ் லிமிடெட்’), மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான (FY26) நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. பயணங்களுக்கான தேவை அதிகரிப்பு, சிறப்பான வணிக ஒருங்கிணைப்பு மற்றும் கார்ப்பரேட், சுற்றுலாப் பிரிவுகளில் கிடைத்த வரவேற்பால் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்தியா மற்றும்...
இந்தப் படத்தின் இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் கமலின் தீவிர ரசிகர் போல் இருக்கிறது. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் அதன் அடிநாதமான வசனத்தை கமல் ஓரிடத்தில் பேசுவார். “பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவர்கள் நமது உறவினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை…” என்பதுதான் அது. அந்தப் படத்தில் மட்டுமல்ல, இந்தப் படத்திலும் அடிநாதம் அதுதான். கராத்தே மாஸ்டராக...
ஒரு தலைமை ஆசிரியர் மாணவனை திருத்தினால் அது வழக்கமான கதை. ஆனால், இந்தப் படத்தில் ஒரு பள்ளி மாணவன் தலைமை ஆசிரியரைத் திருத்துகிறான் என்பதுதான் வித்தியாசம். ஒரு பள்ளியின் ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராகும் ரோபோ சங்கர், தான் என்ற எண்ணம் கொண்ட ஈகோ நிறைந்தவராக இருக்கிறார். அவர் ஈகோவை சீண்டிப் பார்ப்பவர்கள் யாராக...
டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது… இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்… இவ்விழாவில் திரு...