June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

ஜோய் ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி..!’

by on June 5, 2026 0

தி.நகர், சென்னையில், ஜூன் 5 முதல் 21 வரை… சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சியை’ நடத்துகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர நகை வடிவமைப்பில் தலைசிறந்த கைவினைத்திறன், வடிவமைப்பு...

பரிமளா அண்ட் கோ திரைப்பட விமர்சனம்

by on June 5, 2026 0

தலைப்பையும் புகைப்படங்களையும் பார்த்தால் இது ஒரு குடும்பத்துக்கு சொந்தமான கடையைப் பற்றிய படம் போல இருக்கும். ஆனால் அதெல்லாம் இல்லை – குடும்பத்தைப் பற்றிய படம்தான். அப்படியானால் படத்துக்குள் ஜெயராம் ஊர்வசி ஜோடியாக இருப்பதால் ஊர்வசியைப் பற்றிய படமா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஏனென்றால் படத்தில் பரிமளா என்பது ஊர்வசி இல்லை. ஜெயராமுக்குத்தான்...

ஆஸ்திரேலியாவில் இனிதே நடந்த தயாரிப்பாளர் தீபன் பூபதி – நிவேதிதா கிரி திருமணம்!

by on June 5, 2026 0

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர், டாட்டூ கலைஞர் நிவேதிதா கிரி ஆகியோர் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் குடும்ப நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த...

சம்ஹாரம் திரைப்பட விமர்சனம்

by on June 5, 2026 0

ஒரு இரவில் பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை. ஒரு பக்கம் வயல் காட்டுக்குள் முகமூடி அணிந்த ஒரு உருவம் இருவரை அடித்துக் கொலை செய்கிறது. இன்னொரு பக்கம் அடுத்த நாள் மாமன் மகனுடன் திருமணம் ஆக இருக்கும் நிலையில் நாயகி ஷருமிஷா தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து...

ஜூன்12 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ படத்தின் வெளியீடு..!

by on June 5, 2026 0

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.  எங்கள்...

விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்கும் ‘அந்தரன்..!’ – பிரஜின் நம்பிக்கை

by on June 4, 2026 0

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா...

புதிய ‘சிறப்பு மையத்தை’ சென்னையில் தொடங்கும் எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ

by on June 4, 2026 0

தென்னிந்தியாவில் மருத்துவக் காப்பீடு கோரிக்கை மேலாண்மையை வலுப்படுத்த புதிய ‘சிறப்பு மையத்தை சென்னையில் தொடங்கும் எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ..! சென்னை, 4 ஜூன் 2026: எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக சென்னையில் தனது செயல்பாடுகளை பெருமளவில் விரிவுபடுத்துவதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. மேலும்,...