June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

அரசியல் நையாண்டியுடன் படங்கள் வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்..! – கே.பாக்யராஜ்

by on June 15, 2026 0

*ரவி மரியா, ராதா ரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா* கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர்...

சாருகேசி திரைப்பட விமர்சனம்

by on June 14, 2026 0

சாருகேசி என்ற ராகத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கும் சங்கீத வித்வான் எப்படி இருப்பார்..? சங்கீத சாம்ராட் உட்பட அத்தனை விருதுகளையும் பெற்று சங்கீத உலகில் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக உலா வருகிறார்.  சங்கீதத்தை அவர் எவ்வளவு சுவாசிக்கிறாரோ அப்படியே மனைவியையும் நேசிக்கிறார். ஆனால் எல்லாமே ஒருவருக்கு நல்ல விதமாக அமைந்து வட்டால் அப்புறம் வாழ்க்கையில்  என்ன...

நிழல் திரைப்பட விமர்சனம்

by on June 14, 2026 0

ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலம் கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் மூவர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அப்படி ஒரு நாள் போதையில் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து முடிவில் அமிலத்தை ஊற்றி எரித்து விடுகின்றனர்.  அதை பார்த்துவிடும் நாயகி ஜனனியை துரத்தி அவரையும் பலமாக தாக்கி விட்டுத் தப்பிச்...

VG Pageants Chennai அறிமுகம் – சென்னை பெண்களுக்கு தேசிய மேடைக்கு செல்ல புதிய வாய்ப்பு..!

by on June 14, 2026 0

சென்னை, ஜூன் 14, 2026: பெண்களின் தன்னம்பிக்கை, தனித்திறன் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும் நோக்கில் VG Pageants Chennai அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள The Park Chennai ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் Visionara Global நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தேசிய இயக்குநரான...

சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம் நூறு சாமி..! – விஜய் ஆண்டனி

by on June 13, 2026 0

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ திரைப்பட வெளியீட்டிற்கு முன் நிகழ்வு..! ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர்...

சென்னையில் 25-வது ஆண்டைக் கொண்டாடும் கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் இந்தியாவின் கிடங்குத் துறை வளர்ச்சிக்காகப் பொறியியல் சார்ந்த திறன்களை மேம்படுத்துகிறது !

by on June 11, 2026 0

70 ஆண்டுகால பாரம்பரியத்தின் துணையோடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமேஷனில் முதலீடு விரிவாக்கம்!  சென்னை 11 ஜூன் 2026: கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் (GEG) ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் (Storage Solutions) பிரிவு, இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூணாக விளங்கி, அதன் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் தனது சென்னை உற்பத்தி...

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது..!

by on June 11, 2026 0

தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது....