June 23, 2026
  • June 23, 2026
Breaking News

Classic Layout

பாலன் தி பாய் திரைப்பட விமர்சனம்

by on June 19, 2026 0

ஒரு கயவனால் வஞ்சிக்கப்பட்ட அபலையான பர்சானா பலதிங்கள், அவனால் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்த நிலையில் அவனைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள்.  அங்கேயே பல வருடங்களைக் கழித்து சிறுவனான தன் மகனுடன் சிறையிலிருந்து வெளியே வரும் அவர். சமுதாயத்தில் யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் பல இடங்களில் பலவிதமான அடையாத்தோடு அலைகிறார்....

‘ஓம்’ என்பது பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும்..! – இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி

by on June 19, 2026 0

*தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது!* தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள்...

என் வாழ்க்கையிலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் இருப்பதால் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்..! – விஷ்ணு விஷால்

by on June 18, 2026 0

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இணைந்து தயாரித்திருக்கும் படம் கட்டா குஸ்தி 2. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்தவரும், அப்படத்தின் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் மற்றும் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா லஷ்மி முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி...

டார்க் ஜெயன்ட் திரைப்பட விமர்சனம்

by on June 18, 2026 0

கடவுளை மட்டுமே போற்றும் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் போய் இப்போது சாத்தானை முன்னிலைப் படுத்தும் படங்களும் வந்து கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு படம்தான் இது.  தங்கை மற்றும் மனைவியுடன் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நாயகன் ஆதர்ஷ் மதிகாந்தனுக்கு அவருடைய சொந்த ஊரில் ஒரு தாத்தா இருப்பதாகவும், அவருக்கு...

இந்தியாவின் விருப்பமான சூப்பர் ஹீரோ ஜூலை 30-அன்று பிரம்மாண்டமான மறுவருகைக்குத் தயாராகிவிட்டார்..!

by on June 18, 2026 0

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) டிரெய்லருடன் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறார் டாம் ஹாலண்ட்; இம்முறை சவால்கள் மிக அதிகம்..! நான்கு வருடக் காத்திருப்புக்குப் பிறகு, டாம் ஹாலண்டின் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மீண்டும் களமிறக்கும் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது....

நான் அதிக தமிழ்ப் படங்களில் நடிக்காவிட்டாலும் உங்கள் அன்பும் ஆதரவும் குறையவில்லை..! – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா

by on June 18, 2026 0

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!..! நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது. “This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்...

மக்கள் தலைவா திரைப்பட விமர்சனம்

by on June 17, 2026 0

தலைப்பே சொல்லிவிடுகிறது இது எந்த வகைப்படமென்று. பொலிட்டிக்கல் சட்டையர் எனப்படும் அரசியல் நையாண்டிப் படம்தான் இது. கர்மவீரரை நினைவுபடுத்தும் தர்மராஜர் என்ற தமிழக முதல்வர், கல்வியறிவை உணவிட்டு ஊட்டிய நிகழ்வைச் சொல்லி, அவரது தொண்டராக இருக்கும் கோடீஸ்வரர் பச்சமுத்து பழனிமாணிக்கம் என்ற ராதாரவியை அறிமுகப்படுத்தித் தொடங்குகிறது படம். இன்னொரு பக்கம் உழைப்புக்கு வேலை கொடுக்காமல்,...