‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்! ஜூலை 2026-ல் திரைக்கு வருகிறது பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’! காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு....
*நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக...
தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதல் ரோபோடிக் ஃபிரேஸ் (Frey’s) அறுவை சிகிச்சை, குறைந்தபட்ச ஊடுருவும் (Minimally Invasive) தொழில்நுட்பத்தின் மூலம் சிக்கலான கணைய (Pancreatic) நோய்களை சிகிச்சையளிப்பதில் மருத்துவமனையின் மேம்பட்ட நிபுணத்துவத்தையும் தொழில்நுட்ப திறனையும் வெளிப்படுத்துகிறது. சென்னை, 16 ஜூன் 2026: தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நாள்பட்ட...
ஹாலிவுட் படங்களில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களுக்கு தனி எதிர்பார்ப்பு உண்டு. அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள டிஸ்குளோசர் டே திரைப்படம், வேற்றுகிரகவாசிகள் பற்றிய அரசாங்க ரகசியங்களை வெளிக்கொணரும் போராட்டத்தை மையமாகக் கொண்ட அறிவியல் புனைகதையாக அமைகிறது. படத்தின் கதை இப்படி போகிறது. பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட வேற்று கிரகவாசிகள் பற்றிய அதிர்ச்சி...
சமூக விரோதிகளை வேட்டையாடும் அந்நியன் டைப் கதைதான். அந்நியனில் கருட புராணத்தைச் சொல்லி கயவர்களை பலி வாங்கியது போல் இதில் வள்ளுவர் சொன்ன குறளை வைத்து பழிவாங்குவதால் இந்தப் பட ஹீரோவும் வள்ளுவன் ஆகிறான். நாயகன் சேத்தன் சீனு அவர் பாட்டுக்கு குப்பத்தில் பாட்டு பாடுவதும், குத்து போடுவதும், உணவுகளை சப்ளை செய்பவருமாக வாழ்ந்து...
சென்னை, 15 ஜூன் 2026: நவீன உயர்தர சிகிச்சைகள் வழங்குவதில் தமிழ்நாட்டில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை-சென்னை, உலகிலேயே மிகவும் மேம்பட்ட இரண்டு இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான சிகிச்சையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக இது கருதப்படுகிறது. இத்திட்ட அறிமுகத்தின் வழியாக, உலகின்...
இந்த நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்பது போல் எத்தனையோ கதைகளை பார்த்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை எப்படி ஒருவரால் யோசிக்க முடியும் என்று தெரியவில்லை. தெய்வ நம்பிக்கை அற்றவராக இருக்கும் போஸ் வெங்கட்டின் மனைவி வினோதினிக்கு உணர்வற்ற நிலையில் ஒரு குழந்தை பிறக்க, போஸ் வெங்கட் துணுக்குற்று தெய்வத்திடம்...