பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஊரறிந்த கதையே போதுமானது. ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு உயிராக நிற்பது வாழ்க்கைக் கதைகளும், நிறைவான திரைக்கதையும்தான். அப்படி இந்த வருடக் கடைசியில் வந்திருக்கும் சின்னப் படம் பிரான்மலை. காதல்தான் படத்தின் அடிநாதம் என்றாலும், சமூகத்தில் உறைந்து கிடக்கும் ஆணவக்கொலை என்னும் அட்டூழியத்தைத் தொட்டு அந்தக்...
விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டேவுடன் இயக்குனர் நவீன் இணைந்திருப்பது எல்லோர் கவனத்தையும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் மீது திருப்பியிருக்கிறது. “தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே...
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது. மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ சார்பாக...
‘என் காதலி சீன் போடுறா’ என்ற தலைப்புடன் தயாராகியிருக்கும் படத்தை சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கிறார். இப் படத்தில் ‘அங்காடிதெரு’ மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ‘ஷாலு’ அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை வெங்கட் கவனிக்க, இசையமைக்கிறார்...