July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Classic Layout

வைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்

by on November 12, 2019 0

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பிரபல மலையாளப் பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள் ஆவார். அப்பாவைப்போல் ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்டவருக்கு மம்மூட்டியிடமிருந்து நடிகையாக அதிர்ஷ்டம் வந்தது. ஒரு விளம்பரப்படத்தில் மம்மூட்டி நடிக்க அதை ஒளிப்பதிவு செய்த அப்பாவுக்குத் துணையாகப் போனார் மாளவிகா. அங்கே அவரைப் பார்த்த மம்மூட்டி, “உனக்கு என் மகனுடன் நடிக்க விருப்பமா..?”...

அதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்

by on November 12, 2019 0

நடிகர் அதர்வா எந்த புகாருக்கும் சிக்காத நடிகராக இதுவரை இருந்து வருகிறார். அத்துடன் ‘இயக்குநர்களின் நடிகர்’ என்ற அளவில் கிரியேட்டிவ் விஷயங்களிலும் நல்ல பெயரெடுத்த ஹீரோ.  ஆனால், அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்ததில் முளைத்தது பிரச்சினை. அவரது ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘செம்ம போத...

சாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்

by on November 11, 2019 0

சாலை பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவிலேயே முதன்முதலாக ‘பச்சை விளக்கு’ படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்துள்ளார் டாக்டர் மாறன். ‘மண்ணுக்குள் வைரம்’, ‘வேதம் புதிது’, ‘கனம் கோட்டார் அவர்களே’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘மேளம் கொட்டு தாலிக்கட்டு’, ‘உழைத்து வாழ வேண்டும்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள, இசையமைப்பாளர்...

மி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி

by on November 11, 2019 0

சமீபத்தில் தன் அலுவலகத்தில் தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் சிலையை கமல் திறந்தார் அல்லவா..? அந்த நிகழ்வில் ரஜினி மற்றும் வைரமுத்துவை முக்கிய விருந்தினர்களாக அழைத்திருந்தார் கமல்.  அதுதான் சின்மயியை கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அந்த நிகழ்வைக் குறிப்பிட்டு ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார் சின்மயி. “பாலியல் குற்றச்சட்டுக்கு ஆளானவர்தான் வெளியே தலை காட்டமுடியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால்,...

விஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா

by on November 11, 2019 0

ஆண் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல… லேடி சூப்பர் ஸ்டாரும் எந்த நேரத்தில் எப்படி முடிவெடுப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஷங்கர் படத்தில் பிரமாண்டமாக நடித்துக் கொண்டிருந்தபோதே பா.ரஞ்சித்துடனும் ஒரு படம் அல்ல… இரண்டு படங்கள் நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அப்படி லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா எடுத்திருக்கும் ஒரு புது முடிவும் இப்போது...

அருண்மொழி ஆவணப்பட ஆளுமை பற்றிய சில நினைவுகள்

by on November 10, 2019 0

ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் நேற்று (10-11-2019) காலமானார். அன்னாருக்கு அஞ்சலியான அவர் நினைவுகள் பற்றிய தொகுப்பு… அருண்மொழி – தமிழ்க் குறும்பட வரலாற்றில் இவரது பங்களிப்பு தனித்துவம் மிக்கது. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும். அருண்மொழி, சிறந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க...