July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Classic Layout

தவம் திரைப்பட விமர்சனம்

by on November 10, 2019 0

விளை நிலங்களின் பெருமையையும், விவசாயத்தின் அவசியத்தையும் முன்னிறுத்தும் நோக்கில் ஒரு காதல் கதையையும் சொல்லி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இரட்டை இயக்குனர்கள். சென்னை நகரத்தில் பணிபுரியும் கதாநாயகி பூஜாஸ்ரீ, கிராமத்து இளைஞனான நாயகன் வசியைக் காதலித்து அதன் காரணமாகவே திருமணத்தைத் தவிர்க்கிறார். சண்டை மற்றும் நடனக்காட்சிகளில் தேர்ந்திருக்கும் நாயகன் வசி, ஒரு நாயனாகிவிட பெருமுயற்சி எடுத்திருக்கிறார்....

பெண் போலீசை கூட கவர்ச்சியாக பார்க்கிறார்கள் – ஹீரோ வேதனை

by on November 9, 2019 0

சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள மிக மிக அவசரம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது. படத்தில் நாயகன் அரீஷ்குமார் இந்த படம் பற்றி கூறும்போது, “பெண்கள் முன்னேற்றம் பற்றி நிறைய பேசுகிறோம்.. ஆனால்...

விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா போல் இருக்கும் – சுந்தர் சி

by on November 9, 2019 0

ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசியதிலிருந்து… இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்ட படம் இயக்கினேன். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? என்று கேட்டார்கள். இந்த...

நடிகை பிரியங்கா தலை வணங்கும் தயாரிப்பாளர் இவர்தான்

by on November 8, 2019 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.   கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர்.  இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான...

மிக மிக அவசரம் திரைப்பட விமர்சனம்

by on November 8, 2019 0

வாழ்க்கையில் நாம் ‘ரொம்ப அவசரம்’ என்று ஒரு விஷயத்துக்காகத்தான் அவசரப்படுவோம். அதுதான் படத்தின் ஒன்லைன். அப்படியான ஒரு அவசரத்தை ஒரு பெண்ணுக்குத் திட்டமிட்டு ஏற்படுத்தி அவளைப் பழிவாங்க ஏவும் ஆணின் அதிகார புத்திதான் படத்தின் வில்லன். இந்தச் சின்னக் கருவை வைத்து தன் முதல் படமாக இயக்கியிருக்கும் சுரேஷ் காமாட்சியைப் பாராட்டலாம். இதற்கு அவர்...