அஜித், விஜய் என்று கொஞ்ச காலத்துக்கு முன்பு படங்களில் கலக்கியவர் சிம்ரன். அவரது கட்டான உடலுக்ககவே ரசிகள் அவரை கனவுக்கன்னியாக வைத்திருந்தனர். பிறகு தீபக்கை மணம் செய்துகொண்டு மணவாழ்வில் செட்டில் ஆனவர், இரப்ன்டாவது என்ட்ரியாக சமீபத்தில் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்து புகழ் பரப்பினார். திருமணமான அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகத் தெரிந்தாலும் அந்தக்...
விஜய் சேதுபதியும், சூரியும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி சந்திக்கின்றார். அங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது. ஆனால் ராஷி கண்ணா...
நேற்று வெளியாகியிருக்க வேண்டிய விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழனை’ இன்றுதான் போராடி தியேட்டருக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்ஷன்ஸ். அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி… அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் ,...
படத்தின் இயக்குநர் சுந்தர்.சி டைட்டிலை ரெடி பண்ணி விட்டு கதையை எழுதினாரோ, கதையை எழுதிவிட்டு டைட்டிலை முடிவு பண்ணினாரோ தெரியவில்லை. படத்துக்குள் ஆக்ஷன்தான் அதிரிபுதிரியாக இருக்கிறது. அமைந்தால் இந்தப்படத்தில் வரும் விஷால் குடும்பம் போல் அமைய வேண்டும். அப்பா பழ கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணை முதல்வர். விஷால் இந்திய ராணுவத்தில்...
தமிழக அரசால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சில கலைஞர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அதில் விஜய்சேதுபதி, யுகபாரதி உள்ளிட்ட நால்வர் அடக்கம். அவர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலைமாமணி விருதினை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி, “கலைமாமணி...