January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Classic Layout

தெலுங்கு கிளாமர் குயீன் காவ்யா தாப்பரை தமிழுக்கு கொண்டு வரும் சரண்

by on January 6, 2019 0

நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குனர் சரண் தற்போது தனது புதிய படமான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படப்பிடிப்பைத் துவக்கியிருக்கிறார். இதில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நாயகனாகிறார். அவருடன் தமிழுக்கு அறிமுகமாகவிருக்கிறார் தெலுங்கு கிளாமர் குயீன் நடிகை காவ்யா தாப்பர். இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது’ “என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி...

மாணிக் திரை விமர்சனம்

by on January 4, 2019 0

சினிமா உருவாக்கத்தின் பினனணியில் கதை விவாதம் என்பது முக்கிய அங்கம் வகிக்கும் விஷயம். அது ஏன் என்றால் ஒவ்வொரு காட்சியையும் கதை தகர்ந்து விடாமல் லாஜிக் கெட்டு விடாமல் உருவாக்குவதற்குதான். அதன்பின் ஷூட்டிங் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வேலைதான். மேற்படி கதை விவாதம் மட்டுமே சரக்குள்ள ஸ்கிரிப்டையும், சரக்கில்லாத ஸ்கிரிப்டையும் தரம் பிரிக்கும்...

இந்திக்குப் போகிறார் நடிகை பாவனா

by on January 4, 2019 0

பாவனாதான் கல்யாணமாகிப் போய்விட்டாரே என்று பதறிவிட வேண்டாம். இது பாவனா ராவ். தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். எந்தத் தமிழ்ப்படங்களில் நடித்தார் என்று கேட்பவர்களுக்காக இந்த தகவல். ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். நிறைய...