August 30, 2025
  • August 30, 2025
Breaking News

எம்ஜிஆர் எங்கிருந்தோ என்னை வாழ்த்துகிறார் – விஷால் பரவசம்

by by Jan 17, 2025 0

12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி…

Read More

தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!

by by Jan 6, 2025 0

*விவசாயத்தின் பெருமையை, தமிழனின் பண்பாடான உறவுகளின் ஆழத்தையும் அர்த்தத்தையும் பேசும் அருமையான படம் “பூர்வீகம்” !!

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”. படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிட தற்போது பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

கதைச்சுருக்கம் : நம் இந்திய நாட்டின்…

Read More

MAX திரைப்பட விமர்சனம்

by by Dec 31, 2024 0 In Uncategorized

ஒரு அதிதி புதிரியான ஆக்சன் கதையை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த இயக்குனர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. நம்மையும் கவலைப்பட விட முடியாத அளவுக்கு அப்படி ஒரு ‘மாஸ் பேக்கேஜ்’ கொடுத்து இருக்கிறார்.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு போலீஸ் ஸ்டேஷன். அதற்கு பின்னால் எல்லாம் காடு. அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. இந்த போலீஸ் ஸ்டேஷன் என்பது சென்னையில் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். 

அந்த போலீஸ் ஸ்டேஷனில்…

Read More

விலங்குகள் மீதான போரை நிறுத்தும் வரை நமக்குள் அமைதி இருக்காது – மேனகா சஞ்சய் காந்தி

by by Dec 19, 2024 0

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்
திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

 
கனா புரொடக்சன்ஸ் சார்பில்…

Read More

கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” – ‘சீசா’ தயாரிப்பாளர் உருக்கம்

by by Dec 16, 2024 0

‘சீசா’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சரண் குமார்…

Read More

நான் விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்..! – ஜீப்ரா சத்யதேவ் உறுதி

by by Nov 26, 2024 0

ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா. 

புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இன்று சென்னையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  

Read More

நான் விஜய் சாருக்கு விருது வழங்குவேன் – தயாரிப்பாளர் ஜான் அமலன் அதிரடி

by by Nov 26, 2024 0

சினிமாத் துறையில் கால் பதிக்கும் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’-ன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம்!

கோலிவுட்டின் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures)! – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகமானது.

வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனை படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச்…

Read More

மன்னிப்பின் உயர்வைப் பேசும் படம் கங்குவா..! – சூர்யா

by by Nov 7, 2024 0

கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின…

Read More

சேவகர் திரைப்பட விமர்சனம்

by by Oct 25, 2024 0 In Uncategorized

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஆகட்டும், போலீஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகட்டும் எல்லோரும் மக்களைக் காக்கும் சேவகர்களே என்று இந்தப் படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் கோபிநாத்.

ஆனால் அவர்கள் எல்லோரும் அப்படி இருக்கிறார்களா என்பது பெரிய கேள்வி அப்படி மக்களை பாதுகாக்க அந்த சேவகர்கள் தவறினால் மக்களில் ஒருவனே அந்த வேலையை செய்து விட முடியும் என்றும் நாயகன் பிரஜின் மூலம் காட்டியிருக்கிறார் .

அப்படி மந்திரி, எம்.எல்.ஏ, போலீஸ் என்று அத்தனை பேரும்…

Read More

ராக்கெட் டிரைவர் திரைப்படம் விமர்சனம்

by by Oct 19, 2024 0 In Uncategorized

காலம் காலமாக பள்ளி ஆண்டு விழாக்களில் இன்றைய சமூகத்தில் காலம் சென்ற பெருந்தலைவர்கள் நேரில் வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் நாடகம் போடுவார்கள்.

கிட்டத்தட்ட அதே கற்பனையில் காலம் சென்ற அறிவியல் அறிஞர் அப்துல் கலாமை நவீன பொழுதில் அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால் நமக்குத் தெரிந்த அப்துல் கலாமாக அல்ல ; பள்ளி இறுதி முடித்த பாலகனாக இதில் கலாம் வருகிறார்.

ராக்கெட் ஓட்டும் கற்பனையில் இருந்தாலும் சூழ்நிலை காரணமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிற நாயகன்….

Read More