மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்
நம் வாழ்வில் வீட்டில் தொல்லை தந்த ஒரு எலியையாவது ஏதாவது ஒரு விதத்தில் கொன்றிருப்போம். இந்தப்படம் பார்த்து முடித்ததும் அப்படிக் கொன்றதற்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நேரும்.
Read Moreநம் வாழ்வில் வீட்டில் தொல்லை தந்த ஒரு எலியையாவது ஏதாவது ஒரு விதத்தில் கொன்றிருப்போம். இந்தப்படம் பார்த்து முடித்ததும் அப்படிக் கொன்றதற்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நேரும்.
Read Moreபிறந்ததிலிருந்து (!) ஒன்றாக இருக்கும் மூன்று நண்பர்களிடையே பருவம் வந்ததும், காதல் வந்து பிரிவு ஏற்படுகிறது. அதன்பின் அவர்கள் ஒன்றாக இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. இந்த எளிய லைனை அத்தனை சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
Read Moreஇந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட முதல்நிலை ஹீரோக்களை வைத்து வெற்றிப்படங்களை எடுத்த கே.சி.பொகாடியா இயக்கியிருக்கும் நேரடித் தமிழ்ப்படம் இது. அந்த காரணத்தாலேயோ என்னவோ இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கக் கேட்டதும் ஒத்துக் கொண்டிருக்கிறார் நம் ஹீரோ ஸ்ரீகாந்த்.
ஏன் ஒத்துக்கொள்ளக் கூடாது… நல்ல வாய்ப்புதானே..? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையிலேயே நல்ல வாய்ப்புதான். ஆனால், படத்தில் ஸ்ரீ வருவது பாதிப்படத்தில் மட்டுமே. அத்துடன் இந்தப் படத்தின் தன்மையே வேறு. படத்தின் தலைப்பைத் தாங்கி நிற்பது ஒரு நாய்….
Read Moreஇந்த ஆன்மாக்களின் சீசனில் இது வேறு வகையான ஆன்மா கதை மட்டுமல்லாமல் காதலிலும் புதுவழி கண்ட படம் என்று சொல்லலாம். அப்படியொரு நூல் பிடித்து இந்தப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா பாண்டி.
டாக்டராக வரும் ரெஜித் மேனனுக்கு ஒரு வினோதமான கனவு தொடர்ந்து வருகிறது. அதையறியும்போழுது அவரைக் காதலிக்கும் ராதிகா ப்ரீத்தி பற்றித் தெரிய வருகிறது. அவர்களின் காதலைச் சேர்த்து வைக்க ப்ரீத்தியின் இறந்து போன் தாத்தா மௌலியின் ஆன்மா செய்யும் லீலைகள்தான் அந்தக் கனவு மேட்டர்….
திரைப்படங்களில் ஒன்று ஏழைகளின் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்… இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நடுத்தர வர்க்க பிரச்சினை. அவ்வப்போது பணக்காரர்களின் வாழ்வியல் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தெருவோரம் வாழும் மனிதர்களைப் பற்றி சிந்திக்க யாருக்கு நேரம் இருக்கிறது..?
அதற்கு நான் இருக்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார் இயக்குநர் நேசம் முரளி. அவரே நாயகனாகவும் நடித்திருக்கும் படத்தின் களம் ஒரு பொதுக் கழிப்பிடம்.
பொதுக்கழிப்பிடத்திலேயே பிறந்த அவருக்குத் தாய் தந்தை யாரென்றே தெரியாது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே பாதுகாவலராக வாழ்க்கையை…