October 17, 2026
  • October 17, 2026
Breaking News

Currently browsing சமுதாயம்

இந்தியன் வங்கியின் 30 செப்டம்பர் 2026 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான நிதி முடிவுகள்..!

by by Oct 15, 2026 0

 மொத்த வணிகம் 14.22% அதிகரித்திருப்பது, அனைத்து பிரிவுகளிலும் எட்டப்பட்ட சிறப்பான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

 சில்லறை, விவசாயம் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (RAM) ஆகிய பிரிவுகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியால் மொத்த கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YoY) 16.39% உயர்ந்துள்ளது.

 39.36% என்ற ஆரோக்கியமான காசா (CASA) விகிதத்தின் ஆதரவுடன் வைப்புத்தொகைகள் 12.50% அதிகரித்துள்ளன.

 காலாண்டு அடிப்படையில் (QoQ), வங்கி தனது மொத்த வைப்புத்தொகையை (CD உட்பட) ஜூன்’26-இல் இருந்த ₹1.62…

Read More

காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தும் அதிநவீன ‘எக்மோ’ பல்லுறுப்பு உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு..!

by by Oct 13, 2026 0

● செயற்கை இதயம் மற்றும் நுரையீரலாக பயன்படும் பல்வேறு நவீன எக்மோ கருவிகளை கொண்ட இந்த அவசர சிகிச்சைப் பிரிவு வடபழனி காவேரி மருத்துவமனையில் இயங்கும். 

● இப்பிரிவில் பல்லுறுப்பு அவசரப் சிகிச்சைகளும் எக்மோ சிகிச்சைகளோடு இணைந்து வழங்கப்படும்.

சென்னை, அக்டோபர் 13, 2026: சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளை செயற்கையாகப் பூர்த்தி செய்யும் அதிநவீன ‘எக்மோ’ கருவிகளைக் கொண்ட பிரத்யேகப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பிரிவு, சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் பிற…

Read More

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கென ‘சமத்வா’ சிறப்பு மையத்தை தொடங்கியது காவேரி மருத்துவமனை..!

by by Oct 7, 2026 0

● தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.

சென்னை, அக்டோபர் 07, 2026: உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக வழிமுறைகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு வழங்குவதற்காக காவேரி மருத்துவமனை – ரேடியல் ரோடு, ‘சமத்வா’ என்ற சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை…

Read More

அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம்..!

by by Sep 27, 2026 0

திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்!

புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை உபாசனா காமினேனி கொனிடெலா மேற்கொள்ள உள்ளார்.

அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects பொறுப்பில் நியமித்துள்ளது. அப்போலோ குழுமத்தின் தலைமை நிர்வாகம், மருத்துவக் குழுக்கள்…

Read More

காவேரி மருத்துவமனையில் ‘எண்டோஸ்கோபிக் ஸ்பைனல் ஃபியூஷன்’ சிகிச்சை அறிமுகம்..!

by by Sep 11, 2026 0

முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளுக்கும் – நரம்பு அழுத்தத்திற்கும் நவீன நுண்துளை அறுவைசிகிச்சை மூலம் தீர்வு..!

முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகள் மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு, சுமார் 8 மி.மீ அளவிலான சிறிய துளை மூலம் அளிக்கப்படும் இச்சிகிச்சையில் குறைந்த இரத்த இழப்பு, குறைவான திசு சேதம் என்ற பலன்களோடு அவர்கள் விரைவாகக் குணமடைந்து நடக்க முடியும்.

சென்னை, 11 செப்டம்பர் 2026: காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, ‘எண்டோஸ்கோபிக் ஃபியூஷன்’ அறுவைசிகிச்சையை சென்னையில் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது….

Read More

மதுபான கண்ணாடி பாட்டில்களைத் திரும்பப் பெறும் முன்னோடித் திட்டம்..!

by by Sep 1, 2026 0

46,000-க்கும் அதிக பரிவர்த்தனைகள்; திரும்ப வழங்கப்பட்ட தொகை ரூ.25 லட்சம்..!

சென்னை மாநகரில் மேலும் இரண்டு புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிலையில், ஜூலை மாதத்திற்குப் பிறகு பாட்டில்கள் சேகரிப்பு 300% அதிகரித்துள்ளது; திரும்ப வழங்கப்பட்ட தொகையும் (ரீஃபண்டு) கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை 1 September 2026: இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை மாநகரில், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடைகளில் கண்ணாடி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் முன்னோடித்துவ அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மேலும்…

Read More

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற ‘தமிழ்நாடு கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜி மாநாடு (TNEPIC)..!’

by by Aug 24, 2026 0

சென்னை, ஆகஸ்ட் 24, 2026:* இதயத் துடிப்பு கோளாறுகள் குறித்த நவீன மருத்துவத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த ‘தமிழ்நாடு இதய மின் உடலியங்கியல் மாநாடு (TNEPIC 2026)’ சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

வேகமாக மாற்றம் கண்டு வரும் இதய இலய கோளாறுகள் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த விவாதங்கள், அறிவியல் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் நேரடி கற்றல் பயிற்சிகள், இரண்டு நாட்கள் மாநாட்டில் இடம்பெற்றன.

இதய இலய சிகிச்சையில் முன்னணி நிபுணர்கள், பல வெளிநாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், இதயவியல்…

Read More

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் அரிதான சாதனை ; மூளையில் 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய கட்டி வெற்றிகரமாக அகற்றம்!

by by Aug 18, 2026 0

• மூளைக்குச் செல்லும் வழியை உருவாக்குவதற்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதியை தற்காலிகமாக அகற்றும் ஒரு நுட்பமான மண்டையோட்டுத் திறப்பு அறுவைசிகிச்சை (கிரானியோடமி) மூலம் இந்த மிகப்பெரிய கட்டி அகற்றப்பட்டது.

• அறுவைசிகிச்சைக்கு முன்பு, கட்டியின் இரத்த ஓட்டத்தை கணிசமாகக் குறைப்பதற்காக குறைந்தபட்ச ஊடுருவலுடன் கட்டியை சுருங்கச்செய்வதற்கு இரத்தக்குழாய்களை அடைப்பதற்கான (எம்போலை சேஷன்) செய்யபட்டது. சிகிச்சை

சென்னை, ஆகஸ்ட் 18, 2026: நவீன நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் தலையீட்டு மருத்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, அடையாறில்…

Read More

5G ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கும் காவேரி மருத்துவமனை..!

by by Aug 12, 2026 0

நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தொலைதூரத்திலிருந்தே மருத்துவ ஆதரவுடன் தொடர் பராமரிப்பை நோயாளிகளுக்கு இது வழங்கும்..!

● இந்தத் தொடர் கண்காணிப்பு வசதியின் மூலம், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர்களின் உடல்நிலையை உடனுக்குடன் கண்காணித்து, ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் மருத்துவர்களால் வழங்க முடியும்.

● சென்னை மாநகரத்தில் இயங்கும் காவேரி மருத்துவமனைகளில் 30-க்கும் மேற்பட்ட நவீன ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. பச்சிளம் குழந்தைகள், சிறார்கள், நரம்பியல் மற்றும் இதய பாதிப்புகள்…

Read More

‘மக்கள் மேடை’யில் இணைந்து பணியாற்ற நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த லதா ரஜினிகாந்த்..!

by by Aug 8, 2026 0

தமிழகம் முழுவதும் 7,000 குளங்களை தூர்வாரும் திட்டத்தை முன்னெடுத்த ‘மக்கள் மேடை..!’

‘மக்கள் மேடை’யின் இணையதளம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டையை திருமதி. லதா ரஜினிகாந்த் வெளியிட்டதோடு, தமிழகம் முழுவதும் சமூகத்தால் முன்னெடுக்கப்படும் தொடர் முயற்சிகளையும் அறிவித்து, அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

இதன் முக்கியத் திட்டங்களில், இந்த செப்டம்பரில் சென்னையில் 50 இடங்களில் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய அளவிலான தூய்மைப் பணி இயக்கமும், நீர் சேமிப்பில் கவனம் செலுத்தும் தன்னார்வலர்களைக் கொண்டு ஓராண்டுக்குள் தமிழகம் முழுவதும் 7,000…

Read More