October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

தண்டேல் திரைப்பட விமர்சனம்

by by Feb 8, 2025 0

உண்மைக் கதைகள் படமாக்கப்படும்போது அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் ஆந்திராவில் 2018 இல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை இது. 

ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சற்று வழி மாறி பாகிஸ்தான் கடல் பரப்புக்குள் சென்றதால் அங்கே சிறை பிடிக்கப்பட்டு 13 மாதங்கள் பாகிஸ்தான் சிறையில் கழித்தனர் அந்த சம்பவத்தைதான் இதில் ஒரு காதல் கதை கலந்து…

Read More

பாசிட்டிவாகப் படம் எடுக்கத் துணிந்த சுசீந்திரனை பாராட்டுகிறேன் – இயக்குனர் பிரபு சாலமன்

by by Feb 8, 2025 0

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. 

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்… 

இயக்குநர் திரு பேசியதாவது….

தயாரிப்பாளர்…

Read More

‘‘அவன் இவள்’’ குறும்படம் யூடியூபில் 8ம் தேதி வெளியாகிறது..!

by by Feb 7, 2025 0

ஜியா எழுதி, இசையமைத்து இயக்கியுள்ள ‘அவன் இவள்’ குறும்படம் வரும் பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகிறது.

இதில் செபாஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, எடிட்டிங், கலர் கிரேடிங் அபிஷேக் கையாண்டுள்ளார். கலை இயக்கம் அர்ஜுன். இசை வடிவமைப்பு, சவுண்ட் மிக்ஸிங் கிலென் ரால்ஃப். மர்யம் தியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. 

ஒரு இரவில் நடக்கும் க்ரைம்…

Read More

விடாமுயற்சி திரைப்பட விமர்சனம்

by by Feb 6, 2025 0

காதலின் வலிமை எத்தகையது என்பதை வீரம் செறிந்து விவேகம் பொதிந்து சொல்வதுதான் விடா முயற்சியின் கதை.

எத்தகைய இடர் வந்தாலும் காதலித்த பெண்ணைக் கைவிடாமல் இருப்பதுதான் ஒரு ஆணுக்கு அழகு என்பதைத் தாண்டி காதலித்த பெண் தன்னைக் கை விட்டு விட்டுப் போனாலும் அவளைக் காப்பது ஆணின் மாண்பு என்பதை இந்தப் படத்தின் மூலம்  சொல்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. 

அலட்டிக் கொள்ளாமல் வரும் கதைகளே அஜித்தின் ஸ்டைல் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு ஒரு லைனைப் பிடித்திருக்கிறார்…

Read More

வாழ்வியலை சேர்த்துச் சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி – பாலாஜி சக்திவேல்

by by Feb 3, 2025 0

’குடும்பஸ்தன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. 

நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த…

Read More

ரிங் ரிங் திரைப்பட விமர்சனம்

by by Feb 1, 2025 0

ஒரு வீடு- நான்கு ஜோடிகள் இதை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தை முடித்து விட்டார் இயக்குனர் சக்திவேல்.

ஆனால் அதை எப்படி சொன்னால் சுவாரசியமாக இருக்கும் என்பதில்தான் அவரது சவால் அமைந்திருக்கிறது.

பிரவீன் ராஜா – சாக்‌ஷி அகர்வால், அர்ஜுனன் – சஹானா, விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் – ஜமுனாதான் அந்த நான்கு ஜோடிகள்.

இவர்களில் பிரவீன் ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி மற்ற மூன்று நண்பர்களும் தங்கள் இணையருடன் அதில் கலந்து கொள்ள…

Read More

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

by by Jan 31, 2025 0

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும்…

Read More

உளவியல் சிக்கலுடன் கூடிய காதல் என்பது பொதுவுடமை டிரெய்லர் வெளியானது

by by Jan 30, 2025 0

‘காதல் என்பது பொதுவுடமை’ படம் பிப்ரவரி 14 ல் வெளியாகிறது.

BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ .
மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது ‘காதல் என்பது பொதுவுடமை’

நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு இந்தபடத்தில் நடித்திருக்கிறார்.

ரோகிணி, லிஜோமோல் ,…

Read More

BAD GIRL படத்தை ஒரு ஆண் இயக்குனர் எடுக்கவே முடியாது – மிஷ்கின்

by by Jan 26, 2025 0

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. 

டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா,…

Read More

ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா திரைப்பட விமர்சனம்

by by Jan 25, 2025 0

காலங்கள் தோறும் நாம் அறிந்து வைத்திருக்கின்ற ராமாயணம்தான் கதைக்களம். 

ஆனால், அது இலக்கியம் தொடங்கி தெருக்கூத்தாக… நாடகமாக… சினிமாவாக… அதிலும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாறுதல்களை அடைந்து வந்திருக்கும் பாதையில் இப்போது 2டி அனிமேஷனில் வந்திருக்கிறது.

தசரதனின் மகனாக ராமன் பிறந்தது முதல்… விசுவாமித்திரர் அறிவுரையின்படி தாடகையைக் கொன்றது, மிதிலையில் சுயம்வரம் வென்று சீதாவை கைபிடித்தது, கைகேயியின் திட்டப்படி காட்டுக்குச் சென்றது, அங்கு சீதையை ராவணன் கவர்ந்து சென்றது, சீதியைத் தேடிப்போன இடத்தில் சுக்ரீவனின் நட்பு கிடைத்தது, அதன்…

Read More