August 16, 2026
  • August 16, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சபாஷ் விஜய் ரசிகர்கள் – சுர்ஜித் மரணம் ஃபாலோ அப்

by by Oct 29, 2019 0

இரண்டரை வயது குழந்தை சுர்ஜித்தின் மரணம் நாடெங்கிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுக்ளை மூட எல்லோருக்கும் பொறுப்பைத் தோற்றுவித்திருக்கிறது சுர்ஜித்தின் மரணப் போராட்டம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களைப் பெற்று வருகிறார்கள். அவற்றின் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து வரும் அதே சமயம், தன்னார்வமாக பொதுவானவர்களும் இச்செயலில் இறங்கியிருக்கிறார்கள்.

மக்களுக்கான பொறுப்புணர்வில் முக்கிய அங்கம் வகிக்கும் நக்கீரன் இதழும் இதுபோன்ற கைவிடப்பட்ட திறந்து கிடக்கும்…

Read More

மானாட மயிலாட டான்சரான பட ஹீரோ சாலை விபத்தில் பலி

by by Oct 29, 2019 0

தீபாவளியின் துக்க நிகழ்வுகளில் தீ விபத்துகள்தான் முக்கியமாக இடம்பெறும் என்பதில்லை. சாலை விபத்துகளும் நிகழ்வதுண்டு. அப்படி ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் ஒரு பிரபலம்.

சன் டிவியில் தொகுப்பாளராகவும், ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் ‘புழல்’ திரைப்படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார் மனோ. 
 

Mano

Read More

லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றிக்கு விஜய் கொடுத்த பரிசு

by by Oct 28, 2019 0

சினிமாவின் கதைக்குள்ளேதான் ஆச்சரியங்கள் நடக்குமென்பதில்லை. கதைக்கு வெளியிலேயும் அந்த ஆச்சரியங்கள் நடக்கலாம்.

இப்போது விஜய் 64 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த தீபாவளிக்கு லோகேஷ் இயக்கிய ‘கைதி’, விஜய்யின் ‘பிகிலு’டன் மோதியது. இதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் தீர்ப்பும் ‘பிகில்’ படத்தைவிட ‘கைதி’ சிறப்பாக வந்திருக்கிறது என்பதே.

இதனால் தன் அடுத்த படம் லோகேஷின் இயக்கத்தில் அமைந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கும் விஜய் , எதிர்பாராத இன்ப…

Read More

பிகில் விஜய்யை தவறாக பேசிய அஜித் ரசிகர்களுக்கு அடி வீடியோ

by by Oct 28, 2019 0

 

மேற்படி வீடியோ எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால், பிகில் ஓடும் தியேட்டரில் எடுக்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது.

Read More

லாரி டிரைவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன் – கார்த்தி

by by Oct 28, 2019 0

‘கைதி’ படம் அனைத்து ஏரியாக்களிலும் அற்புதமாக ஓடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கார்த்தி. அப்போது அவர் பேசியதிலிருந்து…

“கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

படம் முழுக்க…

Read More

சாய் தன்ஷிகா வின் தீபாவளி வாழ்த்து புகைப்படங்கள்

by by Oct 27, 2019 0

Read More

சூர்யா வில்லன் டெல்லி விமான நிலையத்தில் கைது

by by Oct 27, 2019 0

சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த ‘ஓலா ஜேசன்’. இவர் தமிழ்ப்படம் மட்டுமல்லாது அமீர்கானின் ‘தங்கல்’, மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ‘ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, ‘கேரி ஆன் கேசார்’, ‘ராக் தேஷ்’ உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்தவர்.

 
இவர் சமீபத்தில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டு…

Read More

ரம்யா பாண்டியன் அம்சமான புகைப்படகேலரி

by by Oct 26, 2019 0

Read More

மணிரத்னம் வெளியிட்ட மிஷ்கினின் சைக்கோ டீஸர்

by by Oct 26, 2019 0

Read More

காதல் டார்ச்சர் ஷூட்டிங்கை விட்டு ஓடிய ஹீரோயின்

by by Oct 26, 2019 0

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் ‘பாப்பிலோன்’. இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. ‘பாப்பிலோன்’ என்றால் ப்ரெஞ்ச் மொழியில் ‘கருப்பு வண்ணத்துப்பூச்சி’ என அர்த்தம்.
 
கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி…

Read More