August 16, 2026
  • August 16, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

தெருவோரம் அல்லல் படும் உதவி இயக்குனருக்கு உதவிடுங்கள்

by by Feb 27, 2020 0

கோலிவுட்டில் ஒரு உதவி இயக்குநர கண்ணில் பட்ட இன்னொரு வாழ்விழந்த உதவி இயக்குனர் பற்றி இட்டிருக்கும் பதிவு இது…

 ” சென்னை வடபழனி நூறடி சாலை, அம்பிகா எம்பையர் ஹோட்டல் எதிரில் இளையராஜா என்பவரின் தேநீர் கடை அருகில், நிறைய முடியுடனும், அழுக்கு சட்டையுடனும் ஒரு நபர் எப்போதும் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்.

எழுதும் பேப்பரும், நோட்டும் மட்டும் வெள்ளை வெளேரென இருந்திருக்கிறது. யாரவது அந்த நபரிடம் பேசினால், எதற்கும் பதிலளிக்காமலும், எழுதுவது என்னவென்றால், அதையும் காட்டாமல் மறைப்பதுமாக நாட்கள்…

Read More

20 தோற்றங்களில் சீயான் நடிக்கும் கோப்ரா முதல் பார்வை 28ஆம் தேதி

by by Feb 26, 2020 0

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.

விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

கேஜிஎப் படத்தின் ஹீரோயின் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். மேலும்…

Read More

துப்பறிவாளன் 2 ல் விஷால் சாட்டிலைட்டில் இருந்து குதிக்கும் காட்சி மிஷ்கின் நக்கல்

by by Feb 26, 2020 0

விஷால் தயாரித்து நடிக்க சைக்கோ மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

லண்டனில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தை முடிக்க மேலும் ரூபாய் 40 கோடி விஷாலிடம் மிஸ்கின் கேட்டதாகவும் இதனை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து மிஸ்கின் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும்…

Read More

ரசிகர்களே முன்வந்து விளம்பரம் செய்யும் திரௌபதி

by by Feb 26, 2020 0

பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி.

இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிதிருக்கிறார்கள்.

இப்படம் சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் காண வரப் போகிறது திரௌபதி.

இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் பெரும்…

Read More

எரும சாணி விஜய் அருள்நிதி பட இயக்குநர் ஆனார்

by by Feb 25, 2020 0

தரமான படங்களின் மூலம் தன்மீதான நம்பிக்கையை நிலை நிறுத்திக்கொண்டு பயணிப்பவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் இன்னொரு தொடர்ச்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம்  புகழ் பெற்ற  விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் எம்என்எம் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Read More

இன்னொரு இயக்குநரும் கபடதாரி படத்தில் நடிகரானார்

by by Feb 25, 2020 0

சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவின் அடுத்த அதிரடி அறிவிப்பாக ‘சத்யா’ பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகாராக அறிமுகமாகிறார் என்று வெளியிடப்பட்டுள்ளது.

Creative Entertainers and Distributors சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது…

“கபடதாரி” எங்கள் அனைவரின்  மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே…

Read More

திரௌபதி படத்தின் நெகிழ்ச்சியான Sneak peek வீடியோ

by by Feb 25, 2020 0

Read More

ஸ்ரீகாந்தா இப்படி உன் காதல் இருந்தால் கேலரி

by by Feb 25, 2020 0

Read More

கன்னி மாடம் பாருங்க பெண்களே தங்கம் வெல்லுங்க…

by by Feb 24, 2020 0

சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட்.

இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அற்புதமாக நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின்…

Read More

காட்ஃபாதர் திரைப்பட விமர்சனம்

by by Feb 24, 2020 0

பொதுவாக காட் ஃபாதர் என்றால் ஆங்கிலத்தில் இருக்கும் பொருளே வேறு. ஆனால், கொச்சையாக இரு குழந்தைகளுக்குக் காவல் தெய்வங்களாக அவர்களது தந்தைகளே நிற்க அதுதான் காட்ஃபாதர் என்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர்.

எடுத்துக்கொண்ட  பிரச்சினை இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்கு வலு சேர்க்கிறது. கொடூர வில்லனான ‘லால்’, தனக்கு எதிராக செயல்படுபவர்களை ஈவு இரக்கமில்லாமல் போட்டுத்தள்ளிவிடும் போக்குடையவர். காலம் கடந்து பிறந்த அவரது மகனுக்கு இதயத்தில் பிரச்சினை ஒன்று வர, மாற்று இதயம் பொருத்துவதுதான் வழி…

Read More