August 14, 2026
  • August 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஹார்ட்டிலே பேட்டரி (ஜீ 5 ஒரிஜினல் சீரிஸ்) விமர்சனம்

by by Dec 14, 2025 0

எம்ஜிஆர் நடித்த பறக்கும் பாவை படத்தில் காதலை புரிந்து கொள்ள முடியாத நாயகி சரோஜாதேவி, “அழகை காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ..?” என்று ஒரு பாடலை பாடுவார்…

அப்படி ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்கும் கருவியை இந்த தொடரின் நாயகி பாடினி குமார் கண்டுபிடிக்கிறார். அதன் விளைவாக அந்தக் கருவியை வைத்து சோதித்தால் காதலிப்பவர்களில் யார் மெய்யாக இருக்கிறார்கள், யார் பொய்யாக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட இயலும். அப்படி இரண்டு காதல்களில் சோதிக்க…

Read More

மகாசேனா திரைப்பட விமர்சனம்

by by Dec 12, 2025 0

யானை வளர்க்கும் நாயகர்களை பற்றிய கதைகள் சமீபத்தில் தமிழ் படங்களில் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் இதிலும் பழங்குடியின தலைவராக வரும் நாயகன் விமல் ஒரு யானையை வளர்க்கிறார்.

அதன் பெயர் சேனா. அந்த யானைக்கு திடீரென்று மதம் பிடித்து காட்டுக்குள் சென்று விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னொருநக்குழுவின் பகைமையும் விமலை, அவரது இனத்தையும் சூழ்ந்து நிற்கிறது.

இது ஒரு புறம் இருக்க விமல் வசிக்கும் மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஸ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய்…

Read More

நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய பி.டி செல்வகுமார்..!

by by Dec 11, 2025 0

*நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்*

சமீபத்திய மழையில் நினைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார், அடுத்ததாக குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவி. கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார்.

Read More

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம்!

by by Dec 11, 2025 0

சென்னை, டிசம்பர் 9, 2025: தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பத்ம பூஷன் கமல்ஹாசன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி , மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். JiohotStar-ன் SVOD…

Read More

தனுஷ் பாராட்டிய கதைதான் இப்போது 29 ஆக உருவாகியுள்ளது..! – கார்த்திக் சுப்பராஜ்

by by Dec 11, 2025 0

*ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்’ 29 ‘படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா*

நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ’29’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’ எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ…

Read More

நானும் ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..! – கே.பாக்யராஜ்

by by Dec 11, 2025 0

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !

ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”.

விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்ப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் சையத் தமீன் பேசியதாவது..,
இங்கு என்னை…

Read More

அப்போலோ ஹோம் கேர் வெற்றிகரமான 10 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுகிறது!

by by Nov 26, 2025 0

10 லட்சம் நோயாளிகளுக்கு சேவை, தினமும் 2,000 பேருக்கு வீட்டிலேயே மருத்துவமனை தரத்திலான சிகிச்சை என அப்போலோ ஹோம் கேர் சேவைகளில் புதிய சகாப்தத்தைப் படைத்திருக்கிறது!!

அப்போலோ ஹோக் கேர் சேவையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
• வீட்டிலேயே வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சையில், மருத்துவ பயனாளர்கள் மருத்துவமனையின் மீண்டும் அனுமதிக்கப்படுவதற்கான மறுசேர்க்கை விகிதம் (Readmission rates) 2%-க்கும் குறைவாக உள்ளது.

• மருத்துவ சிகிச்சை நெறிமுறைகள் (Protocols) 95% மிகச்சரியாகப் பின்பற்றப்படுகின்றன.

• 3,000-க்கும் மேற்பட்ட பயிற்சி…

Read More

கதை சொன்னபோதே சிரித்து மகிழ்ந்த படம் ரிவால்வர் ரீட்டா..! – கீர்த்தி சுரேஷ்

by by Nov 26, 2025 0

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை…

Read More

ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரைப்பட விமர்சனம்

by by Nov 25, 2025 0

மகன் உயிர் பிழைக்க வேண்டி காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு ஒரு கிடாயை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார் விவசாயி நல்லபாடன் (அந்த வேடத்தை ஏற்றிருக்கிறார் பரோட்டா முருகேசன்.)

அதன்படியே மகன் பிழைத்து விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார். மகனும் கிடாவும் வளர்ந்து நிற்க ஒண்டிமுனிக்கு அதை காணிக்கையாக்கும் வேளை மட்டும் வரவே இல்லை. 

அதற்குக் காரணம் அந்த ஊரில் பகைமை பாராட்டித் தெரியும் இரண்டு பன்னாடிகள். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்பதால் இருவரும் ஒன்றுபட்டு கோயில்…

Read More

SISU Road to Revenge ஹாலிவுட் பட விமர்சனம்

by by Nov 25, 2025 0

இரண்டாம் உலகப் போரை அடியொற்றி அனேக படங்கள் வந்து விட்டன. அதில் 2022 டில் இதன் முதல் பாகம் வெளியானது.

போரின் பின்விளைவுகளால் தன் குடும்பத்தினரை இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாகக் கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கிறார். வழியில் வெறி கொண்டு அலையும் சில வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க, கடுமையான எதிர் தாக்குதல் நிகழ்த்துகிறார்.

இப்படி கதையைக் கொண்ட முதல் பாகம் அதிரி புதிரியான வெற்றியை அடைந்துவிட…

Read More