வட்டகரா திரைப்பட விமர்சனம்
“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை…
லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் திரைப்பட விமர்சனம்
ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பதால் இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். மலையாளம் வழியாக தமிழ் பேசி வந்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்தான் இது.
வேறு வேறு துறையில் இருக்கும் நால்வர் பகுதி நேர தொழிலாக அசைன்மென்ட் பெற்று பெரிய வீடுகளில் டாகுமெண்ட்களைக் கொள்ளையடிக்கும் வேலையும் செய்து வருகிறார்கள்.. அப்படி ஒரு பெரிய வீட்டில் ஒரு பொருளைத் தேட போன இடத்தில் அசந்தர்ப்பமாக அந்த வீட்டில் படித்துக் கொண்டிருந்த சிறுமியை பாதுகாப்பு கருதி கொல்ல…
Read More
எண்ணித் துணிக திரைப்பட விமர்சனம்
இன்டர்நேஷனல் மாஃபியாக்களிடம் ஏற்படும் பிரச்சனை எளிய மனிதர்களின் வாழ்க்கையில் வந்து விளையாட, தன் வாழ்க்கை பாதிக்கப்பட்ட எளிய மனிதன் அதனை எப்படி எதிர்கொள்கிறான் அல்லது எதிரியைக் கொல்கிறான் என்பது கதை.
இலகுவான மற்றும் காதல் நாயகனாக வேடங்களை ஏற்ற ஜெய்க்கு இந்தப் படம் முழுமையான ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்து இருக்கிறது.
ஆனால் ஒரு ஆக்ஷன் ஹீரோவின் படம் என்றால் அவனுடைய அறிமுகமே அதிபுதிரியாக இருக்கும். இதில் அவர் ஒரு எளிய மனிதன் என்று காட்டுவதற்காக இயல்பான ஒரு…
Read More
பொய்க்கால் குதிரை திரைப்பட விமர்சனம்
காலத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு மனிதன் எப்படி ஆற்றலால் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்கிறான் என்பது கதையின் மையப்புள்ளி. அதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்
கதையின் நாயகனாக வரும் பிரபுதேவாவின் மூலதனமே அவரது கால்கள்தான் என்பது உலகுக்கு தெரியும். ஆனால் அவரை ஒற்றைக் காலுடன் வாழ்பவராகக் காட்டுவதற்கு இயக்குனருக்கு எப்படித்தான் மனது வந்ததோ? விபத்தில் ஒரு காலை இழந்த பிரபுதேவா தன் ஒற்றைக் காலுடன் வாழ்ந்து வர அவரது வாழ்க்கையின் பிடிப்பாக…
Read More
அப்பாதான் உங்கள் வில்லன் என்றார் முத்தையா – விருமன் விழாவில் கார்த்தி கல கல
நேற்று மதுரையில் நடந்த விருமன் பட இசை வெளியீட்டு விழாவில்…
நடிகர் கார்த்தி பேசும்போது,
என்ன மாமா சௌக்கியமா?
இந்த வார்த்தையை எனக்கு சொந்தமாக்கிய இந்த மண்ணிற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அமெரிக்காவில் இருந்து மீசை தாடி இல்லாமல் இப்படித்தான் வந்திருந்தேன். அப்பொழுது எப்படி இவரை பருத்தி வீரனாக மாற்றப் போகிறீர்கள் என்று அமீரிடம் கேட்டார்கள்.
அப்பொழுது, அமீர் சார் 10 பேரை…
Read More
விஜய் சேதுபதி வந்தபோது இருந்த நிலைமை இன்று எங்களுக்கு இல்லை
Crackbrain Productions தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable).
இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர்…
Read More
பெண்களையும், பக்தர்களையும் பரவசப்படுத்தும் ஆன்மீக வீடியோ பாடல் ’படவேட்டம்மன்’
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார். இதன் மூலம் நடிகரான சுனில், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுத, அனு ஆனந்த் பாடியுள்ளார். நடன இயக்குநர் விஜயலட்சுமி இப்பாடலுக்கு நடனம்…
Read More
பொன்னியின் செல்வனுக்கு சவுண்ட் மிக்ஸிங் செய்யும் அவெஞ்சர்ஸ் பட வல்லுநர்
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் முதல் பாகமான PS-1 வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் பொன்னி நதி பாடல் யூடியூப்பில் பார்வைகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் திரையுலகின்…
Read More
‘விஜயானந்த்’தை தமிழில் வெளியிடுவதில் பெருமிதம்- நெகிழும் கன்னட தயாரிப்பாளர்
இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர்.
டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது “விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்”. என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார்….
Read More
எஸ்ஏசி வீட்டு பொருள்கள் ஜப்தி – சட்டப்படி குற்றத்துக்கு உள்ளான சட்டப்படி குற்றம்
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.அவரது மகன் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல கோடி சம்பளம் வாங்கி நடித்து வருகிறார். எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போதும் படங்களை இயக்கி வரும் நிலையில், இப்படியொரு சிக்கல் எப்படி ஏற்பட்டது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதாவது விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2011ம் ஆண்டு வெளியான சட்டப்படி குற்றம் திரைபடத்தின் விளம்பர…
Read More