August 14, 2026
  • August 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

‘காளிதாஸ் 2’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

by by Mar 21, 2026 0

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.

இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

இந்நிகழ்வினில்..,

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார்…

Read More

மக்களின் வாழ்க்கை போராட்டங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் – யோகி பாபு

by by Mar 21, 2026 0

நடிகர் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ வெற்றி விழா..!

நடிகர் யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். 

துரதிர்ஷ்டவசமாக, இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார். இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக,…

Read More

நல்ல படத்தை ஓடிடி வாங்குகிறது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்..! – நீ forever விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன்

by by Mar 20, 2026 0

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”.

இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம்…

Read More

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!

by by Mar 19, 2026 0

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) (Love Insurance Kompany)– ஏப்ரல் 3 உலகளவில் வெளியாகிறது !

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான “தீமா தீமா” , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில்…

Read More

திவ்யா திரைப்பட விமர்சனம்

by by Mar 17, 2026 0

சாதிப் பிரச்சினையின் கொடூரத்தை சொல்லும் இன்னொரு படம். 

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான நாயகன் ஆர் ஜே பி தனது தாத்தாவுடன் வசித்து வருகிறார். பரம்பரையாகவே பறை இசைக் கலைஞராக வரும் அவர் வாழ்வில் முன்னேற எண்ணி கல்லூரியில் படித்து வருகிறார். 

அதே கல்லூரியில் அவர் படிக்கும் இரண்டாம் ஆண்டில் புதிதாக சேரும் நாயகி கேத்திக்கும்  அவருக்கும் ஆரம்பம் முதலே முட்டிக்கொள்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு அது காதலாக மலர்கிறது. 

கேத்தி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். ஒரு…

Read More

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு..!

by by Mar 17, 2026 0

*சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெங்கி அட்லூரி ( (Venky Atluri)- ஒரு சக்தி வாய்ந்த எமோஷனல் டிராமாவை  வழங்க உறுதியளிக்கிறார்*

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம்…

Read More

கொலை சேவல் திரைப்பட விமர்சனம்

by by Mar 15, 2026 0

காதலில் விழுந்த கலையரசனும் தீபா பாலுவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இதற்கு தீபா பாலு வீட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு வருகிறது. 

அதற்காக வெளியூர் சென்று வாழ்க்கை நடத்தும் இருவரும் தீபா பாலு கர்ப்பமான பின் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார்கள். 

காட்டுக்குள் இருக்கும் அவர்களது குலதெய்வமான நிறைசூலி அம்மனுக்கு பலி கொடுத்து பூஜை நடத்தினால் அது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது என்கிற நம்பிக்கையில் கலையரசன் குடும்பமே அந்த கோயிலுக்கு பயணப்படுகிறார்கள். 

இந்நிலையில் தீபா பாலுவின் அப்பாவாக வரும்…

Read More

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும்..! – G.K.M. தமிழ்குமரன்

by by Mar 15, 2026 0

‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”

அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

Read More

கெணத்த காணோம் திரைப்பட விமர்சனம்

by by Mar 15, 2026 0

வானம் பார்த்து ஏங்கி நிற்கும் மக்கள் வாழும் வறண்ட பூமி. குடிநீருக்காக பல கிலோமீட்டர் வண்டி கட்டிக்கொண்டு போய் நீர் எடுத்து வரும் நிலைமையில் இருந்தாலும் லந்துக்கும், ரவுசுக்கும் குறை இல்லாத மக்கள் வாழும் ராமநாதபுரம் பகுதி கிராமம். 

அங்கே கோயில் பூசாரியாக இருக்கிறார் சிற்பி யோகி பாபு. மழைக்காக ஒரு பூஜை நடத்திப் பார்த்தும் எந்த பலனும் இல்லாத நிலையில் யோகி பாபுவின் வீடு இருக்கும் பகுதியின் அடியில் நீர் வளம் இருப்பதை அந்த ஊர்…

Read More

தமிழ் சினிமா ரசிகர்கள் சிறந்த ரசனை உடையவர்கள்..! – வெற்றிமாறன்

by by Mar 14, 2026 0

*சிறை” திரைப்பட வெற்றிவிழா !*

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி…

Read More