October 17, 2026
  • October 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன்..! – நடிகர் கே ஜெ ஆர் நம்பிக்கை

by by Jul 3, 2026 0

அங்கீகாரம் படத்தின் வெற்றி விழா..!

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது..,

“அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக்…

Read More

கட்டா குஸ்தி 2 திரைப்பட விமர்சனம் (4.3/5)

by by Jul 3, 2026 0

முதல் பாகம் வெற்றியடைந்த பெரும்பாலான படங்களின் இரண்டாவது பாகம் பெரிய வெற்றி பெறாமல்தான் இருந்திருக்கின்றன. பாகுபலி போன்ற சில படங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. 

இந்த வரிசையில் இணைந்து கொள்கிறது இந்தப் படமும். அதுவும் முதல் படம் முடிந்த இடத்தில் இருந்து இந்த இரண்டாவது பாகமும் தொடங்குகிறது.

நாயகன் விஷ்ணு விஷால் – நாயகி ஐஸ்வர்யா லஷ்மிக்கு பெண் குழந்தை பிறந்திருக்க, ‘குழந்தையை வைத்துக்கொண்டு இனிமேல் எங்கே விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவது..?’ என்ற மனநிலையில் இருக்கிறார் ஐஸ்வர்யா லஷ்மி.

ஆனால்…

Read More

சிங் கீதம் திரைப்பட விமர்சனம்

by by Jun 30, 2026 0

39 வருடங்களுக்கு முன் ஒரு உலக முயற்சியாக உலக நாயகன் கமலவை வைத்து வசனமே இல்லாமல்… ஆனால் பேசும் படம் என்று ஒரு வித்தியாசமான படத்தை எடுத்து பேச வைத்த இயக்குனர் சங்கீதம் சீனிவாசராவ் இத்தனை வருடங்கள் கழித்து, என்பது கடந்த தன் வயதில் இன்னும் ஒரு புதிய முயற்சியாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். 

அதில் வசனமே இல்லாமல் இருந்தது போல் இந்த படத்தில் வசனங்கள் எல்லாமே பாடலாக இருக்கின்றன. இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ள எவ்வளவு…

Read More

காட்டாளன் திரைப்பட விமர்சனம்

by by Jun 30, 2026 0

சமூக.விரோதச். செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுக் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட பழங்குடியின மக்களைக் காப்பாற்றப் போராடும் நாயகனின் கதை.

யானைகளின் தந்தங்களை இலங்கைக்குக் கடத்தும் வேலையைச் செய்து வருகிறார் சுனில். அதில் தனியொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அந்த வனப்பகுதியில் இருக்கும் பழங்குடியின மக்களையும் தன் அடிமைகளாக வைத்து தந்தக் கடத்தல் வேலையைச் செய்து வருகிறார்.

ஆனால், அந்தக் கடத்தல் வேலையைத் தன் வசப்படுத்த நினைக்கும் அரசியல் செல்வாக்குள்ள கபீர் துகான் சிங், ஒலியின் உதவியுடன் சுனில் கடத்தும் தந்தங்களைப் பிடிக்கிறார்.

போலீஸ் வசமிருக்கும்…

Read More

மம்பட்டியான் ஸ்டார்ஸ் Zee 5 Original வெப் தொடர் விமர்சனம்

by by Jun 30, 2026 0

மம்பட்டியான் திரைப்படத்தின் முரட்டுத்தனமான மண் வாசனையையும், கிராமத்து வாழ்க்கையின் இயல்பையும் நினைவூட்டும் வகையில் உருவாகியிருக்கும் இந்த மம்பட்டியான் ஸ்டார்ஸ் தொடர், ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை சமநிலையுடன் கலந்து வழங்க முயற்சிக்கிறது.

கதை நகரும் விதத்தில் கிராமத்து அரசியல், நட்பு, துரோகம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகள் முக்கிய இடம் பெறுகின்றன. தொடக்க எபிசோடுகள் சற்று மெதுவாக நகர்ந்தாலும், அடுத்தடுத்த பகுதிகளில் திரைக்கதை வேகம் பெறுகிறது. சில திருப்பங்கள் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், சில காட்சிகள் எதிர்பாராத தாக்கத்தை…

Read More

அங்கீகாரம் திரைப்பட விமர்சனம்

by by Jun 28, 2026 0

“அங்கீகாரம்” என்பது வெறும் சமூகப் பிரச்சினையைப் பேசும் படமாக இல்லாமல், ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஏங்கும் அங்கீகாரம் என்ற உணர்வை மையமாகக் கொண்டு நகரும் உணர்வுப்பூர்வமான படைப்பு.

கதையை சொல்லியிருக்கும் விதம்  கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கிறது. தனிமனித போராட்டமாக மட்டுமில்லாமல் சமூக உறவுகள், சுயமரியாதை எல்லாம் கலந்த  திரைக்கதை, கதையாக சொல்லுவதற்கே பயன்பட்டுள்ளது.

கதை இப்படிப் போகிறது…

விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் நாயகன் கே.ஜெ.ஆர், சிறு வயதில் இருந்தே தடகள விளையாட்டில் ஈடுபாடு…

Read More

ஹார்ட்டின் திரைப்பட விமர்சனம்

by by Jun 28, 2026 0

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மாதிரி ‘போற போக்குல ரெண்டு காதலு’க்கு ஆளாகிறார் நாயகன் சனத்.

ஜெய்ப்பூரில் தொடங்குகிறது கதை. அங்கே  தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றுகிறார் நாயகன் சனத். அவர் மீது ஐடி துறையில் பணியாற்றும் இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், “நோ.!” சொல்கிறார் சனத்.

அதற்கு அவர் சொல்லும் காரணம் அவரது முதல் காதலின் பிரிவு. அது ஏற்படுத்திய வலியை மீண்டும் தன்னால் அனுபவிக்க முடியாது என்று இமயாவின் காதலை மறுக்கிறார் அவர். 

ஆனால் முதல் காதல்…

Read More

குடும்ப ரசிகர்களுக்காகத்தான் இப்போது படங்கள் தேர்வு செய்கிறேன்..! – அர்ஜுன் தாஸ்

by by Jun 23, 2026 0

தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.

ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும்,…

Read More

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பில் உருவானது ‘ஆனந்தன் காடு..!’ – ஆர்யா

by by Jun 21, 2026 0

‘ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்ட முயற்சி..!

வரவிருக்கும் தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

நிகழ்வின் போது படத்தின் கதை, பின்னணி மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்து படக்குழுவினர் விரிவாக பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் வரலாற்றுப்…

Read More

‘கான் சிட்டி’ குடும்பத்துடன் நண்பர்களுடன் உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம்..! – அர்ஜுன்தாஸ்

by by Jun 21, 2026 0

‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு..!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் 

நடிகர் மதன்  பேசியதாவது..,

 “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த…

Read More