August 15, 2026
  • August 15, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

கேப்டன் படத்தில் ஆர்யா எதிர்கொள்வது ஏலியன் அல்ல – சக்தி சௌந்தர்ராஜன் விளக்கம்

by by Sep 1, 2022 0

தன் ஒவ்வொரு படங்களிலும் சயின்ஸ் பிக்ஷன் விஷயங்களை அடிநாதமாகக் கொண்டு படங்களை இயக்கி வரும் சக்தி சௌந்தர்ராஜன் இப்போது ஆர்யாவை வைத்து இயக்கி வரும் ‘ கேப்டன் ‘ படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஏலியன் கதையை சொல்லி இருக்கிறார் என்ற பேச்சு இதுவரை இருந்து வந்தது.

இந்நிலையில் படம் குறித்து விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள கேப்டன் டீமைச் சேர்ந்த, கேப்டன் சக்தி சௌந்தரராஜன், நாயகன் ஆர்யா மற்றும் படத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், பரத்,…

Read More

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகம் – ஹிட்லிஸ்ட் பட அறிமுக விழா

by by Sep 1, 2022 0

தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு, RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம்.

RK Celluloids சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், மூத்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் “ஹிட்லிஸ்ட்”. நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, இன்று எண்ணற்ற திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில்…

Read More

டிவி நடிகை மகாலட்சுமியை மணந்த முருங்கைக்காய் சிப்ஸ் தயாரிப்பாளர்

by by Sep 1, 2022 0

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.

திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,…

Read More

விஜய் சேதுபதி சூரி நடித்த விடுதலை படத்தின் வெளியீட்டு தேதி விரைவில்

by by Sep 1, 2022 0

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர் .

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக Red Giant Movies & RS Infotainment நிறுவன தயாரிப்பாளர்கள் 

திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை…

Read More

ஆர்யாவின் கேப்டன் படத்துக்கு என் அன்பு உண்டு – சந்தானம்

by by Aug 26, 2022 0

Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்*

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோலகலமாக அரங்கேறியது. 

இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன்…

Read More

ரசிகர்கள் காட்டிய அன்பு பிரமிக்க வைத்தது – கோப்ரா விழாவில் விக்ரம்

by by Aug 26, 2022 0

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ…

Read More

சின்ன படமாக ஆரம்பித்து பெரிய பட்ஜெட் படமான டைரி

by by Aug 25, 2022 0

‘பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ எஸ். கதிரேசன் தயாரிப்பில் அருள்நிதி நாயகனாக நடிக்க நாளை (ஆகஸ்ட் 26) உலகெங்கும் வெளியாக உள்ள திரைப்படம் ‘டைரி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். 

இப்படத்தில் அருள்நிதியுடன் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து, தணிகை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரவிந் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராஜா சேதுபதி படத்தொகுப்பினை செய்துள்ளார். ரோன் ஏதன் யோஹன் இசையமைத்துள்ளார்.

‘டைரி’ திரைப்படத்தின்…

Read More

நட்சத்திரம் நகர்கிறது ஹாலிவுட் படம் போல் மிரட்டலாக உள்ளது – வெங்கட் பிரபு

by by Aug 23, 2022 0

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.  இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள்…

Read More

மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாகும் படத்தில் ஷ்ரத்தா தாஸ் – அர்த்தம் பட சுவாரஸ்யம்

by by Aug 21, 2022 0

மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது…

“நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை…

Read More

படத்தை மட்டும் பாருங்க… பாப்கார்ன் வாங்காதீங்க..! – ராதாரவி

by by Aug 21, 2022 0

நடிகர் விஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வந்த அனைவருக்கும் தனது நன்றியை பதிவு செய்தார். பின்பு பேசிய ஸ்டுடியோ 9 R K சுரேஷ் ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம்…

Read More