June 27, 2026
  • June 27, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த இந்நாள் முதல்வர் விஜய்..!

by by May 11, 2026 0

தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (10-05-2026) பொறுப்பேற்றுக்கொண்ட சி ஜோசப் விஜய், இன்று திங்கள்கிழமை (11-05-2026) தனது முன்னோடியும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினையும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தார்.

சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெற்று, நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய் பதவியேற்றதற்கு மறு நாளிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் விஜயை ஸ்டாலின் வரவேற்றார். அப்போது இரு…

Read More

சென்னையில் 6000 சதுர அடியில் புதுப்பிக்கப்பட்ட தனது பிரம்மாண்ட விற்பனையகத்தை கோத்ரெஜ் இன்டீரியோ அறிமுகப்படுத்தியுள்ளது..!

by by May 8, 2026 0

தென்னிந்தியாவில் 93% மக்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் நேரம் செலவிடுவதற்கே முன்னுரிமை அளிப்பதாக கோத்ரெஜ் இன்டீரியோவின் ‘மொமெண்ட்ஸ் தட் மேட்டர்’ஆய்வு தகவல்..!

2026-27 நிதியாண்டில் தென்னிந்திய சந்தையில் 550 கோடி ரூபாய் வருவாயையும், சென்னையில் 25% சந்தைப் பங்கையும் எட்ட இலக்கு..!

சென்னை 06 மே 2026: ரீடெயில் விற்பனை அனுபவங்களை வழங்குவதற்கும், தலைசிறந்த வடிவமைப்புகளை எளிதில் கிடைக்கச் செய்வதற்குமான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் குழுமத்தின் முன்னணி ஃபர்னிச்சர் பிராண்டான கோத்ரெஜ் இன்டீரியோ (Interio by…

Read More

18 ஆவது ஆண்டு ‘எடிசன் விருதுகள்’ நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

by by May 2, 2026 0

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள்தான்.

அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும்….

Read More

தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் சென்னை மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்..!

by by May 1, 2026 0

தமிழ்நாட்டில் தனிஷ்க் தனது சில்லறை விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துகிறது.!

சென்னை, மே 1, 2026: டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய ஜுவல்லரி ரீடெய்ல் பிராண்டான தனிஷ்க் (Tanishq), சென்னை மேற்கு தாம்பரத்தில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், தமிழ்நாட்டில் தனிஷ்க் நிறுவனத்தின் 66-வது விற்பனை நிலையம் மற்றும் சென்னை மாநகரத்தில் 24-வது விற்பனை நிலையம் என்ற ஒரு முக்கிய மைல்கல்லை…

Read More

நடிகர் புகழ் சென்னையில் திறந்து வைத்த “துபாய் சம்மர் கார்னிவல் 2026”

by by Apr 24, 2026 0

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்..!

சென்னை,24th ஏப்ரல் , 2026: மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட “துபாய் சம்மர் கார்னிவல் சென்னை 2026” (Dubai Summer Carnival Chennai 2026), இன்று மாலை நொளம்பூருக்கு அருகிலுள்ள NH பைபாஸ் சாலையில் மிகச் சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பெருந்திரளான மக்களை ஈர்த்ததுடன், நகரின் ஒரு பிரம்மாண்டமான கோடைக்காலக் கொண்டாட்டத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.

Read More

Godrej Industries Sets ₹5,00,000 Crore Ambition by 2031

by by Apr 22, 2026 0

Godrej Industries Announces New Purpose and Brand Identity; Sets ₹5,00,000 Crore Ambition by 2031

“Crafting tomorrow since 1897” becomes unifying purpose

Chennai, April 22, 2026: Godrej Industries Group today announced a new purpose and brand identity, marking a defining moment in the Group’s evolution as it aligns its identity, strategy, and ambition for its next phase…

Read More

சென்னையில் ‘வி’ நிறுவனத்தின் 5G சேவை அறிமுகம்..!

by by Apr 8, 2026 0

மே மாதத்திற்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் கூடுதல் நகரங்களுக்கு 5G சேவையை விரிவாக்கம் செய்ய ‘வி’ திட்டமிட்டுள்ளது!

  மே மாதம் 2026-க்குள் கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ‘வி’ 5G சேவைகள் தொடங்கப்படும்..!

சென்னை, 08 ஏப்ரல் 2026: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘வி’, இன்று சென்னையில் தனது 5G சேவைகளைத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ‘வி’ வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைய…

Read More

Rentomojo Limited files DRHP with SEBI for an IPO

by by Mar 31, 2026 0

Rentomojo Limited, largest online rental and subscription platform for home furniture and appliances has filed its Draft Red Herring Prospectus (DRHP) with SEBI for an Initial Public Offering (IPO).

DRHP Link: https://nsearchives.nseindia.com/corporate/Registration_28032026001032_RentomojoLimited_DRHP.pdf 

Geetansh Bamania is the promoter of the company.

The offer comprises of a fresh issue aggregating upto ₹1,500 million (₹150 crores) and an Offer…

Read More

Intellius Recode Limited files DRHP with SEBI for an IPO

by by Mar 31, 2026 0

Intellius Recode Limited, a next generation technology solutions provider has filed its Draft Red Herring Prospectus (DRHP) with SEBI for an Initial Public Offering (IPO).

DRHP Link: https://www.bseindia.com/corporates/download/330393/IPO%20Prior/INTELLIUS_RECODE_LIMITED_DRHP_20260328011253.pdf

Intellius Recode Limited enables enterprise businesses with their digital transformation (Source: F&S Report). It supports large global enterprises across geographies with technology consulting and autonomous, context-aware and…

Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணையும் காவேரி மருத்துவமனை..! 

by by Mar 19, 2026 0

சென்னை, 19 பிப்ரவரி 2026: உயர்தர சிகிச்சையில் நேர்த்திக்கும், நோயாளிகளை மையமாகக் கொண்ட கனிவான சேவைக்கும் பெயர் பெற்ற முன்னணி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, புகழ்பெற்ற கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணைவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.

இந்த மதிப்புமிக்க கூட்டாண்மையானது, விளையாட்டு மருத்துவப் பிரிவு மற்றும் விளையாட்டு வீரர்களின் சிகிச்சை பராமரிப்பை மேலும் வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக…

Read More