August 25, 2026
  • August 25, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

தேசிய தூய்மை தினத்துக்காக அதுல்யா சீனியர் கேர் வழிகாட்டும் கடற்கரை தூய்மையாக்கல் பணி

by by Jan 25, 2025 0

தேசிய தூய்மை தினம் நெருங்கி வரும் நிலையில், கடற்கரை தூய்மையாக்கல் பணியை நடத்தி வழிகாட்டும்
அதுல்யா சீனியர் கேர்…

• 98 வயதான சமுக செயற்பாட்டாளர் காமாட்சி சுப்பிரமணியன் (காமாட்சி பாட்டி) சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான தனது பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம் பாராட்டப்பட்டார்.

• 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் ஒரு டன் கழிவுகள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.

2025 ஜனவரி 25, சென்னை– 2025-ம் ஆண்டிற்கான தேசிய தூய்மை தினம்…

Read More

மாரடைப்புக்கான சிகிச்சை தொடங்கும் கால அளவில் உலக அளவை முந்திய காவேரி மருத்துவமனை வடபழனி

by by Jan 8, 2025 0

டிசம்பர் 2024 – ல் மாரடைப்பிற்கான சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க சாதனைப்பதிவை செய்திருக்கும் காவேரி மருத்துவமனை வடபழனி

சென்னை: 8 ஜனவரி 2025: இதயத் தமனியில் அடைப்பின் காரணமாக, இதயத்தின் கீழ்ப்புற அறைகளை முக்கியமாக பாதிக்கின்ற மாரடைப்பிற்கான (STEMI) சிகிச்சை மேலாண்மையில் டிசம்பர் 2024-ன்போது தொடர்ச்சியாக நல்ல சிகிச்சை விளைவுகளுடன் பல நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதை அறிவிப்பதில் காவேரி மருத்துவமனை வடபழனி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுபோன்ற 15 STEMI பாதிப்பு நேர்வுகளுக்கு இம்மருத்துவமனை சிகிச்சையளித்திருக்கிறது….

Read More

வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற 12-வது வீதி விருது விழா 2025

by by Jan 5, 2025 0

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது…

இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகைதந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். 

இந்தக் கலைத் திருவிழா,…

Read More

உலக கேரம் சாம்பியன்களை பாராட்டி கௌரவித்த வேலம்மாள் நெக்ஸஸ் குழு

by by Dec 27, 2024 0

வேலம்மாள் நெக்ஸஸ் குழு உலக கேரம் சாம்பியன்களை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டுகிறது!

சென்னை, டிசம்பர் 27, 2024: வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் Correspondent திரு.எம்.வி.எம்.வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, திருமதி.வி.மித்ரா, மற்றும் திருமதி.கே.நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். உலக அரங்கில் சாதனைகள். இன்று நடைபெற்ற பாராட்டு விழா, கேரம் விளையாட்டில் சாம்பியன்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

தங்களது சிறப்பான ஆட்டத்தால் தேசத்திற்குப்…

Read More

வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை அப்போலோ ஒன் மையத்தில் தொடங்குகிறது அப்போலோ மருத்துவமனை..!

by by Dec 6, 2024 0

அப்போலோ மருத்துவமனை ஒருங்கிணைந்த நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை அப்போலோ ஒன் மையத்தில் தொடங்குகிறது!

சென்னை, 06 டிசம்பர் 2024: மருத்துவ சேவையில் முன்னணியில் உள்ள அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஒன் தொடங்குவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

இந்த புதுமையான க்ளினிக் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் ஈஎன்டி (காது…

Read More

76 வயது முதியவருக்கு காவேரி மருத்துவமனை மேற்கொண்ட ஹைப்ரிட் அறுவை சிகிச்சை..!

by by Dec 6, 2024 0

சிதைவுள்ள வால்வு செயலிழப்பு மற்றும் இடுப்பெலும்பு முறிவால் அவதியுற்ற 76 வயதான விவசாயிக்கு நடமாட்டத்திறனை திரும்பவும் வழங்கிய நுட்பமான ஹைபிரிட் சிகிச்சை செயல்முறைகள்
அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிக்கலான செயல்முறைகளை மேற்கொள்வதற்கு மிகவும் பாதுகாப்பான கட்டமைப்பான ஹைபிரிட் அறுவைசிகிச்சை அரங்கில் ஒரே கட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் இம்மருத்துவ செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டன

சென்னை: நவம்பர் 2024: மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக பிரபலமாக அறியப்படும் காவேரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்த 76 வயதான ஒரு முதிய நோயாளிக்கு…

Read More

கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மேம்பாட்டுக்கு புதிய ரோபோ-உதவி அறுவை சிகிச்சை நுட்பம்

by by Nov 22, 2024 0

தென் மாநிலங்கள் கணைய புற்றுநோய் வியாதிகளில் ஒரு தொடர்ந்த அதிகரிப்பைக் காண்கின்றபடியால் முன்கூட்டிய பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள நிபுணர்கள் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்.

• இந்த உடல்நலப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய, கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை மிகவும் திறம்பட செய்வதற்கு, புதுச்சேரி ஜிப்மர் இல் உள்ள வல்லுநர்கள் ஒரு புதிய ரோபோ-உதவி அறுவை சிகிச்சை நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை – நவம்பர் 20, 2024: உலக கணையப் புற்றுநோய் தினத்தில், தென்னிந்தியா முழுவதும் கணைய புற்றுநோய் வியாதிகள்…

Read More

TATA AIG நிறுவனம் புதிய கூடுதல் பலன்களுடன் தமிழ்நாடு உடல்நல காப்பீட்டு துறையை வலுப்படுத்துகிறது

by by Nov 13, 2024 0

வலுவான வளர்ச்சியின் மத்தியில் TATA AIG நிறுவனம் புதிய கூடுதல் பலன்களுடன் தமிழ்நாடு உடல்நல காப்பீட்டு துறையை வலுப்படுத்துகிறது

• 31 மாவட்டங்களில் ஒரு வலுவான இருப்புடன் மாநிலம் முழுவதும் 1000 மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க்.

• 2022 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சுகாதாரப் பிரிவில் 250% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

• 85% தொழில் சராசரிக்கு எதிராக நிதியாண்டு 24 இல் 90.16% இன் மிக உயர்ந்த கோரல் தீர்வு (முடித்து வைக்கப்பட்ட கோரல்…

Read More

பக்கவாத சிகிச்சை நிபுணர்களை மேம்படுத்த Mission Brain Attack சென்னைப் பிரிவு தொடக்கம்

by by Oct 27, 2024 0

பக்கவாத சிகிச்சைமுறையில் உடல்நல பராமரிப்பு நிபுணர்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் ‘Mission Brain Attack’ என்ற சென்னை பிரிவைத் தொடங்கியுள்ளது…

சென்னை, அக்டோபர் 27, 2024: பக்கவாதத் தடுப்பு, உடனடி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் உடல்நலப் பராமரிப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு, கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியான MISSION BRAIN ATTACK ஐ இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் (ISA) தொடங்கியுள்ளது.

“ஒவ்வொருவரும்…

Read More

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இருசக்கர வாகனப் பேரணி

by by Oct 27, 2024 0

காவேரி மருத்துவமனை மற்றும் மகளிர் மோட்டார் ஸ்போர்ட் கிளப் இணைந்து சென்னையில் நடத்தின…

• காவேரி மருத்துவமனை மற்றும் மோட்டார் ஸ்போர்ட் கிளப் சேர்ந்த பெண்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து மிகப்பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி ஆசியா சாதனை புத்ககம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் வெற்றிகரமாக இடம் பெற்றனர்.

• மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 250 பெண் பைக் ஓட்டுநர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை,…

Read More