
சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடம்
இதில் பெரிய மாநிலங்களுக்கான சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான…
Read Moreஇதில் பெரிய மாநிலங்களுக்கான சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான…
Read Moreலைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிக்க சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் நாயகனாக நடிப்பதன் மூலம் மீண்டும் பரபரப்பான செய்திகளில் வந்தார் வைகைப்புயல் வடிவேலு.
படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பரபரப்புக்குள்ளான படத்தின் பாடல் கம்போஸிங் வேலைகளுக்காக லண்டன் சென்ற டீமில் வடிவேலுவும் இடம் பெற்றார். தன் படத்தின் பாடல் உருவாக்கத்தில் எப்போதுமே ஆர்வம் காட்டுவார் வடிவேலு. எனவே அவரும் இயக்குநர் சுராஜுடன் லண்டன் சென்றிருந்தார்.
இந்நிலையில் லண்டன்…
Read Moreஇன்றைக்கு உலக மக்களின் தலையாய பிரச்சினை நீரிழிவு நோய்தான். அதிலும் டைப் 2 நீரிழிவு இன்று சாதாரணமாகி விட்டது.
இந்தியாவில் அதிகமாக பாதிக்கும் இந்த குறைபாடு உள்பட பல்வேறு வகையாக நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்திருக்கிறது Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்)
Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்) ™ என்பது ஒவ்வொரு தனி நபரின் மெட்டபாலிசத்துக்கான (metabolism) டிஜிட்டல் திட்டம்.
இது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அறிவியலுடன்…
Read Moreசீனாவில் மூக்கு வழியாக செயல்படும் புதிய ஸ்பிரே வகை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வராமல் தடுக்க பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை பல நாடுகள் பயன் படுததி வருகின்றன.
அமெரிக்க தடுப்பு மருந்துகளான பைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்திலிருந்து ரஷ்ய தடுப்பு மருந்தான ஸ்பூட்நிக்-5 வரை அனைத்தும் உருமாறிவரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஏற்ப விஞ்ஞான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில், சீனா மூக்கில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் ஓர் புதிய…
Read Moreமறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி,
“எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி.
இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்..!” என்றார்.
Read More
நம்மை வாழ்வில் அதிகம் சிரிக்க வைத்தவர்களின் வாழ்க்கை நிறைய நேரங்களில் சோகமாகவே முடிவதை பார்த்திருக்கிறோம்.
உலகின் நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் தொடங்கி கலைவாணர் என் எஸ் கே தொடர்ந்து சந்திரபாபு வரை பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கை சோகத்திலேயே முடிந்திருக்கிறது.
அப்படி ‘ சின்ன கலைவாணர் ‘ (more…)
Read Moreதமிழ்நாட்டில் நேற்று 2,279 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 7,960 பேரும், தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை சுமார் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டடும் 9 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டும் உள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாவதை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய நிபுணர்…
Read Moreவருங்காலத்தில் Disease X என்று அழைக்கப்படும் வைரசால் உலகம் பாதிக்கப்படலாம் என எபோலா வைரஸை கண்டுபிடித்த பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
டாக்டர், பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே, 1976-இல் எபோலாவைக் கண்டுபிடிக்க உதவினார். இப்போது மனிதகுலம் அறியப்படாத புதிய வைரஸ்களை எதிர்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக் காடுகளில் இருந்து ஆபத்தான வைரஸ்கள் உருவாகின்றன என்று கூறியுள்ளார்.
எதிர்கால தொற்றுநோய்கள் COVID-19 ஐ விட மோசமாக இருக்கக்கூடும். கொரோனா வைரஸை போல வேகமாக பரவும், தவிர…
Read Moreகாற்றில் கொரோனா பரவுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் மூலமாகப் பரவும் என ஹார்வர்டு சான் பப்ளிக் ஸ்கூல் நிலையத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அன்றாடம் மெஸ்களில் உணவு உண்போருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏவியேஷன் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட் என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.
விமானங்களில் சமூக விலகலை கடைபிடித்து பயணம் செய்வது எப்படி என துவங்கிய இந்த ஆராய்ச்சி, தொடர்ந்து உணவு மூலமாக கொரோனா பரவும்…
Read More