வடபழனி காவேரி மருத்துவமனையின் ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ – இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை
வடபழனி காவேரி மருத்துவமனையில்
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்காக ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை ஆரம்பம்..!
சென்னை, 11 செப்டம்பர் 2025: -தென்னிந்தியாவின் முன்னணி பன்முக மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, நடமாடும் நுரையீரல் மருத்துவமனை’ எனும் புதுமையான முயற்சியைப் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. இது நீண்டகால நுரையீரல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. ரோட்ராக்ட் கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் மற்றும் பே…
Read More