March 28, 2024
  • March 28, 2024
Breaking News

Currently browsing மருத்துவம்

கண் அறுவைசிகிச்சை மீது இந்தியாவின் முதன்மை மாநாடு

by by Jul 8, 2023 0

நாகலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு. இல. கணேசன் தொடங்கி வைத்தார்

இரு நாட்கள் நிகழ்வான இந்த வருடாந்திர மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 4000 பங்கேற்பாளர்கள் பங்கேற்று பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான சேவையாற்றி வரும் கண் மருத்துவ நிபுணர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சென்னை: ஜூலை 8, 2023: நாகலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள், IIRSI 2023 என்ற…

Read More

லேசர் தொழில்நுட்பத்தால் பழுதுபட்ட பேஸ் மேக்கரை அகற்றுவதில் அப்போலோ மருத்துவமனை சாதனை

by by Jun 30, 2023 0

அப்போலோ மருத்துவமனை முதன் முறையாக இண்டர்வென்ஷனல் முறையில் லேசர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பேஸ் மேக்கரால் பாதிக்கப்பட்ட 72 வயது நோயாளிக்கு சிகிச்சை அளித்திருக்கிறது!

சென்னை, 30 ஜூன் 2023 பேஸ் மேக்கரால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நோயாளிகளை காக்கவும், பேஸ் மேக்கர் சிகிச்சைக்கு பிந்தைய இருதய நல சிகிச்சையை மேம்படுத்தும் வகையிலும் பேஸ் மேக்கரில் பாதிக்கப்பட்ட பாகங்களை நோயாளியின் இதயத்திலிருந்து விரைவாக அகற்றுவதற்காகவும் அப்போலோ மருத்துவமனை ஒரு புதுமையான எக்ஸைமர் (Excimer laser technology) முறையிலான…

Read More

ASSOCHAM Southern region organised CSR and Sustainability Awards

by by Jun 24, 2023 0

• IIT Madras and Ashok Leyland received award for excellence in supporting education and skill

• Honeywell Hometown solutions India Foundation and Kauvery Hospital got the award for Excellence in Providing Support to Healthcare

Chennai, 24th June 2023: ASSOCHAM Southern Region organised the 3rd Edition of Corporate Social Responsibility (CSR) & Sustainability Conference & Award…

Read More

Kauvery Hospital, Kovilambakkam Commemorated World Brain Tumour Day

by by Jun 10, 2023 0

Kauvery Hospital, Radial Road, Kovilambakkam, Chennai Commemorated World Brain Tumour Day with Inspiring Connect Support Group Event

• World Brain Tumour Day serves as a platform to raise awareness about brain tumours, their prevalence, and the challenges patients and their families face.

• The day aims to educate the public about the importance of…

Read More

இதய அடைப்புக்கான (CTO) நவீன சிகிச்சை மீதான பயிலரங்கு 2023

by by Jun 1, 2023 0

இதயக்குழாய் சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதில் உறுதி கொண்டிருக்கும் இந்தியா மற்றும் ஜப்பானின் மருத்துவ நிபுணர்கள்

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பயிலரங்கை நடத்துவதன் மூலம் மருத்துவ கல்வியை புரட்சிகரமாக மாற்றும் மிகச்சிறப்பான முயற்சி

Chennai, 1st June 2023 : நாட்பட்ட முழுமையான இதய அடைப்புக்கான (CTO) நவீன சிகிச்சை மீதான பயிலரங்கு 2023 மே 31 மற்றும் ஜுன் 1 ஆகிய இரு நாட்களில் புரோமெட் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்தியாவின் APCTO கிளப் இயக்குனர் டாக்டர். அருண் கல்யாணசுந்தரம்…

Read More

அதுல்யா சீனியர் கேர் அறிமுகப்படுத்தும் டிமென்ஷியா நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவை

by by May 30, 2023 0

சென்னை, 30 மே 2023 – இந்தியாவின் முதியோர் பராமரிப்புத் துறையில் நன்கு அறியப்பட்ட பெயரான அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தால், சென்னை, பல்லாவரத்தில், புதிய அறிவாற்றல் இழப்பு நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவைகள் துறை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் மாண்புமிகு அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதுல்யா சீனியர் கேரின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான டாக்டர் கார்த்திக் நாராயண், நிறுவனரும்…

Read More

அப்போலோ மருத்துவமனையில் தழும்புகளற்ற RAHI ரோபாட்டிக் அறுவை சிகிச்சை..!

by by May 19, 2023 0

இந்தியாவிலேயே முதன்முறையாக அப்போலோ மருத்துவமனையில் பெண்ணின் கழுத்து கட்டியை அகற்ற ரோபாட்டிக் RAHI தழும்புகளற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது..!

சென்னை, 19 மே 2023: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக 49 வயது பெண் ஒருவருக்கு கழுத்தில் எந்த வடுவும் ஏற்படாமல், உமிழ்நீர் சுரப்பியில் இருந்த 8 செ.மீ அளவுள்ள மிகப் பெரிய கட்டி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக…

Read More

விஜயா மருத்துவமனையில் தொடர்பு இல்லா உயிர்நிலை கண்காணிப்பு தொழில்நுட்பம்

by by Mar 28, 2023 0

வடபழனியின், விஜயா மெடிக்கல் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட், மேம்படுத்தப்பட்ட நோயாளி பாதுகாப்பிற்காக, Dozee இன் AI- அடிப்படையிலான, தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

  • சென்னை, விஜயா மருத்துவமனை, தனது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக. நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்த Dozee இன் Al-சார்ந்த, தொடர்பற்ற, தொடர்ச்சியான தொலைநிலை கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை பயன்படுத்துகிறது.

சென்னை, 28, மார்ச் 2023: இந்தியாவின் முதல் Al-அடிப்படையிலான தொடர்பு…

Read More

சிம்ஸ் மருத்துவமனையில் சிம்ஸ் ஜெனடிக் கிளினிக் தொடக்கம்

by by Mar 21, 2023 0

  • சிம்ஸ் மருத்துவமனையில், லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸுடன் இணைந்து சிம்ஸ் ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம

சென்னை: 2023 மார்ச் 21 : சென்னையிலுள்ள பிரபல பன்னோக்கு மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனை, லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் (விரைவில் எம்ஃபைன் டயாக்னாஸ்டிக்ஸ்) ஆய்வகத்துடன் இணைந்து, தனது புத்தம் புதிய ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது மரபணு குறித்தும், சாத்தியமுள்ள சுகாதார அபாயங்கள் குறித்தும் புரிந்து கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு, மேம்பட்ட மரபணு பரிசோதனை மற்றும் கலந்தாய்வுச் சேவைகள் வழங்கப்படும்.

மரபணு…

Read More

காவேரி மருத்துவமனை சாதித்த பலூன் (DCB) கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி

by by Mar 14, 2023 0

  • மருந்து பூசப்பட்ட பலூன் (DCB)-ஐ பயன்படுத்தி சிக்கலான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய சென்னை காவேரி மருத்துவமனை

● அடைப்பு ஏற்பட்ட தமனியை விரிவாக்க இன்றைக்கு 95% ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் ஸ்டென்ட்கள் தேவைப்படுகின்றன; இந்த ஸ்டென்ட்கள் மீண்டும் குறுகுவதால் ஸ்டென்ட்-ஐ மீண்டும் பொருத்தும் செயல்முறை அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை தேவைப்படக்கூடும்.

● மருந்து பூசப்பட்ட பலூன் என்பது, ஸ்டென்ட் பயன்பாட்டை அவசியமற்றதாக்கி தமனிகளின் இயல்பான செயல்பாட்டை அப்படியே தக்க வைப்பதற்கான ஒரு புதிய மாற்று வழிமுறையாகும்.

Read More