
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ஷாலினி அஜித் திறந்து வைத்த பெண்களுக்கான பிரத்யேக நலவாழ்வு மையம்
ஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான பிரத்யேக நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது..!
சென்னை, செப்டம்பர் 4, 2025: சென்னை, செப்டம்பர் 4, 2025: தென்னிந்தியாவின் முன்னணி பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளுள் ஒன்றான ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, ‘காவேரி மகளிர் நலவாழ்வு மையம்’ தொடங்கப்பட்டிருப்பதை பெருமிதத்துடன் இன்று அறிவித்திருக்கிறது. இந்த மையம், மகளிரின் பருவமடைதல், தாய்மை, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் அதற்குப் பிறகான காலம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் நலவாழ்வின் மீது அக்கறையுடன், ஆலோசனையையும், சிகிச்சையையும்…
Read More