October 6, 2026
  • October 6, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

இசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா

by by Nov 20, 2019 0

தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த வில்லன் நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு வருடம் இது. அதற்கான விழாவில் இளையராஜா கலந்து கொண்டது சிறப்பு.

அவ்விழாவில் இளையராஜா பேசியதிலிருந்து…

“1980-ல் குருசாமி நம்பியார் சுவாமிகளிடம் ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டேன். அப்போது சபரிமலை சென்று வந்த மூன்று நாள்களும் அவற்றில் நம்பியார் சுவாமிகளிடம் பெற்ற அனுபவங்களும் மறக்க முடியாதவை. 

நான் தேக்கடிக்குக் கீழே சபரிமலை சென்றால் தங்கிச்செல்ல ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருக்கிறேன். நான் என் வேலை காரணமாக தொடர்ந்து சபரிமலை செல்ல…

Read More

யாஷிகா ஆனந்த் யவ்வன புகைப்படங்களின் கேலரி

by by Nov 19, 2019 0

Read More

தனுசு ராசி நேயர்களே அடல்ட் காமெடியா ஐயய்யோ…

by by Nov 19, 2019 0

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் ‘தனுசு ராசி நேயர்களே’. நடிகராக அறிமுகம் ஆகி இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார் ‘சஞ்சய் பாரதி’

ஜிப்ரான் இசையமைக்கும் படத்தின் தலைப்பைப் போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த…

Read More

என் வாழ்வில் சிறந்த டப்பிங்கில் ஒன்று தர்பார்

by by Nov 18, 2019 0

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வர, முழுவீச்சில் ரஜினி டப்பிங்கில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விஷயம்.

அந்த டப்பிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. படத்தின் முதல் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது டப்பிங்கும் முடிந்து விட, இதனையடுத்து டீஸர், டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் துவங்கும். அடுத்த ‘ட்ரெண்டிங்’குக்கான படம் கண்டிப்பாக ‘தர்பார்’…

Read More

கமல் 60 உங்கள் நான் நிகழ்வின் புகைப்பட கேலரி

by by Nov 18, 2019 0

Read More

கமல் 60 நிகழ்ச்சிக்கு ரஜினி வருகை வீடியோ

by by Nov 17, 2019 0

Read More

சந்தானம் ஆர்.கண்ணன் பட தலைப்பில் ஒரு ஸ்பெஷல்

by by Nov 17, 2019 0

இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா ஃபிக்ஸ் உடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கண்ணனே இயக்கும் இப்படத்தில் சந்தானம் நடித்து வந்தார்.
 
கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. விரைவில் பெயர் சூட்டப்படவிருக்கும் இதன் டைட்டில் லுக் முதலில் வெளிவரவிருக்கிறது. “இந்த டைட்டிலில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது..!” என்று மட்டும்…

Read More

நடிகை சிம்ரனின் புள்ளீங்கோ இணையத்தில் பளிச்

by by Nov 17, 2019 0

அஜித், விஜய் என்று கொஞ்ச காலத்துக்கு முன்பு படங்களில் கலக்கியவர் சிம்ரன். அவரது கட்டான உடலுக்ககவே ரசிகள் அவரை கனவுக்கன்னியாக வைத்திருந்தனர்.

பிறகு தீபக்கை மணம் செய்துகொண்டு மணவாழ்வில் செட்டில் ஆனவர், இரப்ன்டாவது என்ட்ரியாக சமீபத்தில் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்து புகழ் பரப்பினார்.

திருமணமான அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகத் தெரிந்தாலும் அந்தக் குழந்தைகள் பற்றி அவ்வளவாக தகவல்கள் இல்லை. 

இப்போது அந்த இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்பப் படத்தை வெளியிட்டிருக்கிறார் சிம்ஸ். அவர்கள் வளர்ந்திருப்பதைப் பார்த்தால்தான் சிம்ரனுக்கும்…

Read More

விஜய் சேதுபதி பேட்டியும் ஒரு பிரச்சினை – சங்கத்தமிழன் போராட்ட வெளியீடு

by by Nov 16, 2019 0

நேற்று வெளியாகியிருக்க வேண்டிய விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழனை’ இன்றுதான் போராடி தியேட்டருக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ். அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி…

அனைவருக்கும் வணக்கம்

கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை…

Read More

ஆக்‌ஷன் திரைப்பட விமர்சனம்

by by Nov 16, 2019 0

படத்தின் இயக்குநர் சுந்தர்.சி டைட்டிலை ரெடி பண்ணி விட்டு கதையை எழுதினாரோ, கதையை எழுதிவிட்டு டைட்டிலை முடிவு பண்ணினாரோ தெரியவில்லை. படத்துக்குள் ஆக்‌ஷன்தான் அதிரிபுதிரியாக இருக்கிறது. 

அமைந்தால் இந்தப்படத்தில் வரும் விஷால் குடும்பம் போல் அமைய வேண்டும். அப்பா பழ கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணை முதல்வர். விஷால் இந்திய ராணுவத்தில் அதிகாரி. மூவருக்குமான முக்கிய அடையாளம் எல்லோரும் வடிகட்டிய நல்லவர்கள் என்பது.

நட்புக்காக 4000 கோடி ரூபாய் புராஜக்டை வின்சென்ட் அசோகனுக்கு ராம்கி பெற்றுத்தரும்போதே…

Read More