June 22, 2026
  • June 22, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

திருமணம் செய்வதாக நடிகை பூர்ணாவிடம் மோசடி முயற்சி

by by Jul 1, 2020 0

முன்னொரு காலத்தில் கடவுளின் தேசமென்று சொல்லப்படும் கேரளாவில் வசித்து வரும் நடிகை ஷம்னா காஸிம், தமிழில் பூர்ணா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த பூர்ணாவின் திருமணம் குறித்துப் பேச வேண்டும் என அவரது பெற்றோரை ஒரு கும்பல் தொடர்புகொண்டது. அவர்கள் தங்கள் வீடு கோழிக்கோடு என்று கூறியதுடன் மாப்பிள்ளை துபாய் உள்ளிட்ட பல பகுதிகளில் நகைக்கடை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்களாம்.

பூர்ணா-வின் உற வினர் சொrன்னதால் அந்தக் கும்பலை பூர்ணாவின் பெற்றோர் நம்பினர். போனில் பேசிக்கொண்டிருந்தவர்கள் பூர்ணாவைப்…

Read More

வைரல் ஆகும் நடிகை வேதிகா டான்ஸ் வீடியோ

by by Jul 1, 2020 0

Read More

இயேசுவின் கடைசி விருந்தை கிண்டலடிக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்

by by Jun 30, 2020 0

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘வை நாட் ஸ்டுடியோஸ் ‘ சசிகாந்த் மற்றும் ‘ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் ‘ இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம் ‘.

தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, பட கதை இதுதான்.

லண்டனில் மாஃபியா கும்பலின் தலைவராக இருக்கிறார் ஜேம்ஸ். அவர் ஆட்களுக்கு குடைச்சல் கொடுக்கிறது புது குரூப். இந்த க்ரூபில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலர் இருப்பதன் காரணத்தால், ஜேம்ஸ் இவர்களை அடக்க தனது முயற்சியால் இந்தியாவில் இருந்து தனுஷை வர வைக்கிறார்.

 

Read More

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது பானங்கள் கடத்திய படத் தாரிப்பாளர் கைது – வீடியோ

by by Jun 30, 2020 0

சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு காரை நிறுத்தி போலீஸ் சோதனை இட்டபோது காரில் முழுக்க மது பாட்டில்கள் இருந்துள்ளன.

காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக காரின் உரிமையாளர் படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் கடத்தப்பட்ட மது வகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கலைச்செல்வன் எந்த படத் தயாரிப்பாளர் என்கிறீர்களா..?

பிரபல நடிகர் சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியான ‘ தாதா 87’ படத்தை தயாரித்தவர். இவரோடு காாரில் வந்த…

Read More

கோப்ரா படத்தின் தும்பி துள்ளல் பாடல் வரிகள் வீடியோ

by by Jun 30, 2020 0

Read More

துயர் கொண்ட நெஞ்சங்களுக்கு துஷாரா புகைப்பட ஆறுதல் கேலரி

by by Jun 29, 2020 0

Read More

ஸ்ரீபிரியா நாசர் நடித்த யசோதா குறும்படம் பாருங்க – வீடியோ

by by Jun 29, 2020 0

Read More

ஹீரோயின் படங்களுக்கு ஓ டி டி யில் மவுசு – அடுத்த வெளியீடு டேனி

by by Jun 29, 2020 0

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டேனி திரைப்படம். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு ‘மக்கள் செல்வி’ என்னும் பட்டப்பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது .

நேரடியாக ஓடிடியில் ஆகஸ்ட் 1ல் வெளியாவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இந்த திரைப்படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் உடன் சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்.

ஆன்லைனில் ரிலீசான இரண்டு…

Read More

வைரல் ஆகி வரும் பிக்பாஸ் 3 சாண்டி வெளியிட்ட காமெடி வீடியோ

by by Jun 28, 2020 0

கடந்த ஆண்டு கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடம் நன்கு பரிச்சயமானார் சாண்டி.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சாண்டி தற்போது நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குழந்தையாக தோன்றியிருக்கும் சாண்டி மாஸ்டர் கவின், முகென், தர்ஷனிடம் போர் அடிப்பதாக கூறுகிறார். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோ பதிவைப் பார்த்த தர்ஷன், முகென், நடிகர் மகத் உள்ளிட்டோர் தங்களது கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்…

 

Read More

தயாரிப்பாளர் சிவி குமார் புதிய ஓடிடி தளம் தொடங்குகிறார்

by by Jun 28, 2020 0

தமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சும் விதமாக  அட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் “தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை ‘ ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில்  விரைவில் துவங்குகிறது.

வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த, நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாக படத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம்.

நேரடி திரைப்படங்கள், ஒரிஜினல் கதையம்சமுள்ள…

Read More