March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தயாரிப்பாளர் சிவி குமார் புதிய ஓடிடி தளம் தொடங்குகிறார்
June 28, 2020

தயாரிப்பாளர் சிவி குமார் புதிய ஓடிடி தளம் தொடங்குகிறார்

By 0 370 Views

தமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சும் விதமாக  அட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் “தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை ‘ ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில்  விரைவில் துவங்குகிறது.

வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த, நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாக படத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம்.

நேரடி திரைப்படங்கள், ஒரிஜினல் கதையம்சமுள்ள தனித்துவமான படங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் விரைவில்….

 ‘ ரீகல் டாக்கீஸ்’ ஜுலை வெளியீட்டிற்காக வெகுவேகமாக உருவாகிறது..!