March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வைரல் ஆகி வரும் பிக்பாஸ் 3 சாண்டி வெளியிட்ட காமெடி வீடியோ
June 28, 2020

வைரல் ஆகி வரும் பிக்பாஸ் 3 சாண்டி வெளியிட்ட காமெடி வீடியோ

By 0 440 Views

கடந்த ஆண்டு கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடம் நன்கு பரிச்சயமானார் சாண்டி.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சாண்டி தற்போது நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குழந்தையாக தோன்றியிருக்கும் சாண்டி மாஸ்டர் கவின், முகென், தர்ஷனிடம் போர் அடிப்பதாக கூறுகிறார். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோ பதிவைப் பார்த்த தர்ஷன், முகென், நடிகர் மகத் உள்ளிட்டோர் தங்களது கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்…