March 9, 2021
  • March 9, 2021
Breaking News

Tag Archives

நடனம் ஆடும் போது வழுக்கி விழுந்த லட்சுமிமேனன் வைரல் வீடியோ

by on July 17, 2020 0

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இவர் நடித்த படங்களை விட விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டதிலேயே அதிகமாக பிரபலம் ஆனார். ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போதே நடிக்க வந்து விட்டதால் இடையிடையே பரிட்சை எழுதப் போகிறேன் என்று கிளம்பி கேரளா போய் விடும் வழக்கம் உள்ள அவர் கடைசியாக பரீட்சை எழுத போனதோடு தமிழுக்கு வரவே இல்லை. இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து எடுக்கப் […]

Read More

கொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ

by on July 7, 2020 0

நகர மத்தியில் ஓடிய கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை, கவச உடையில் சினிமா பாணியில் விரட்டி பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக் கின்றனர் கேரள போலீசார். இந்தகாட்சியை நேரில் பார்த்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு வெலவெலத்துப் போனார்கள். பத்தனம்திட்டா நகரில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில், முக கவசம் சரியாக அணியாமல் கழுத்தில் மாட்டியபடி ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கின்றனர். அதற்கு அந்த நபர், ‘நான் ஒன்றும் கொரோனா நோயாளி அல்ல. […]

Read More

வைரல் ஆகி வரும் பிக்பாஸ் 3 சாண்டி வெளியிட்ட காமெடி வீடியோ

by on June 28, 2020 0

கடந்த ஆண்டு கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடம் நன்கு பரிச்சயமானார் சாண்டி. சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சாண்டி தற்போது நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தையாக தோன்றியிருக்கும் சாண்டி மாஸ்டர் கவின், முகென், தர்ஷனிடம் போர் அடிப்பதாக கூறுகிறார். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பதிவைப் பார்த்த தர்ஷன், முகென், நடிகர் மகத் உள்ளிட்டோர் தங்களது கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்…  

Read More

வைரல் ஆகி வரும் டிக் டாக் ஐஸ்வர்யா ராய் வீடியோ

by on June 3, 2020 0

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் பேசிய வசனத்தை இளம்பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணை ஐஸ்வர்யாராயைப் போல இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர். மேலும் சிறிய பட்ஜெட் ஐஸ்வர்யாராய், ஏழைகளின் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் கமெண்டுகளும் பறக்கின்றன. இதே போல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவைப் போலவே ஒரு பெண் இருப்பதாகக் கூறி போன வருசம் வைரலாக்கினர் நெட்டிசன்கள். டிக்டாக் செயலியால் பல்வேறு தீமைகள் இருப்பதாக பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்தாலும் […]

Read More

மகனுடன் நடிகை பிரகதி போடும் மாஸ்டர் கமிங் குத்தாட்ட வைரல் வீடியோ

by on April 15, 2020 0

கோலிவுட்டில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பிரகதி. கே.பாக்யராஜின் வீட்ல விசேஷங்க ‘ படத்தில  அறிமுகமானவர். இடையில் தமிழில்  நடிக்காமல் டோலிவுட் போனவர் பிறகு ஜெயம் நடிப்பில் வெளிவந்த ஜெயம் படத்தில் சதாவிற்கு அம்மாவாக நடித்தார். தற்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சீரியலில் கலக்கி வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி தொடரில் ஹீரோவுக்கு அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் இந்த பிரகதி. இந்நிலையில், கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் […]

Read More

நடிகையை முத்தமிட முயன்ற வாலிபர் வைரல் வீடியோ

by on January 10, 2020 0

இந்தியில் புகழ்பெற்ற ஹீரோவாக வலம் வருபவர் சயீஃப் அலிகான். இவர் நடித்த ‘தன்ஹஜி’ இன்று வெளியாகி இருக்கிறது. இவரது மகள் சாரா அலி கானும் நடிகைதான். ‘கேதார்நாத்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தாரா. இந்நிலையில் ஜிம்முக்குப் போய்வந்த சாரா அலி கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஆர்வக்கோளாறுடன் நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.  அந்த ரசிகர்  சாராவிடம் முதலில் கை கொடுக்க, சாராவும் இயல்பாக கைகொடுத்தார். சட்டென்று அந்த நபர் […]

Read More