சர்வதேச அங்கீகாரம் பெற்று ஓ டி டி க்கு வரும் பச்சை விளக்கு
இந்தியாவின் முதல் சாலை விதி திரைப்படம் என்ற பெருமையோடு வெளியான படம் ‘பச்சை விளக்கு’.
அத்துடன் படத்தில் காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதோடு, அதன் மூலம் அவர்களது குடும்பத்தாரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்த படம் அது.
டாக்டர்.மாறன் இயக்கி நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி “மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்” என்று பல பத்திரிகைகள் பாராட்டிய இப்படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.
பூடான்…
Read More