January 29, 2026
  • January 29, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியானது..!

by by Jul 27, 2025 0

*’சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு*

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.  

‘ஹனுமான்’ படத்தின் பிரம்மாண்ட…

Read More

மஹாவதார் நரசிம்மா திரைப்பட விமர்சனம்

by by Jul 26, 2025 0

கேப்டனின் நரசிம்மா மட்டுமே பார்த்து வளர்ந்த இளைய வயதினருக்கு உண்மையான தசாவதார கதையான நரசிம்மரின் அவதார காரணத்தை காட்சி வடிவில் விளக்கி இருக்கும் படம்.

அதிலும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பிடித்த வடிவில் 3டி அனிமேஷன் மூலம் வந்திருக்கும் இந்தப் படம் எந்த அவெஞ்சர்ஸ் படத்தை விடவும் கற்பனை வளம் மிகுந்தது. 

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இந்தக் கதைக்கு ‘ வராக அவதாரம்’ மற்றும் ‘நரசிம்மாவதாரம் ‘ என்று இரண்டு அவதாரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன.

இரணிய கசிபு மற்றும் அவரது தம்பி…

Read More

மாரீசன் திரைப்பட விமர்சனம்

by by Jul 25, 2025 0

முதலில் மாரீசன் என்றால் யாருக்குப் புரியும்..? ஓரளவுக்கு இராமாயணம் அறிந்தவர்கள் மட்டுமே அதை கண்டுபிடிக்கலாம்.

அப்படி ராமாயணம் தெரியாதவர்களுக்காக நாம் சொல்லும் சின்ன முன் கதை.

ராவணன் சீதையைக் கவர்வதற்காக மாரீசன் என்கிற மாயாவியை அனுப்ப, அந்த மாரீசன் மாயமான் வேடம் கொண்டு சீதையின் கவனத்தைக் கவர, அதை துரத்திக்கொண்டு ராமன் காட்டுக்குள் போகும் போதுதான் ராவணன் சீதையைக் கடத்துகிறான். 

ஆக வெளி உலகத்திற்கு அப்பாவி மான் போல தோற்றமளிக்கும் மாரீசன், உண்மையில் ஒரு அரக்கன் என்பதுதான் அதன் பொருள்….

Read More

இந்திய அளவில் டாப் 3 இயக்குனர்களில் அருண் பிரபு ஒருவர்..! – விஜய் ஆண்டனி புகழாரம்

by by Jul 25, 2025 0

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான இன்று 24.07.2025 பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் விஜய் ஆண்டனி, அருண் பிரபு, தனஞ்செயன், கார்த்திக் நேத்தா, திருப்தி, அரவிந்த் ராஜ் மற்றும் படக்குழுவில் பலரும் கலந்துக்…

Read More

ஹரிஹர வீரமல்லு திரைப்பட விமர்சனம்

by by Jul 24, 2025 0

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு உதவும் ராபின் ஹுட் பாணி படங்கள் வந்து நீண்ட காலமாகிறது. அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது இது.  ஆனால் அது மட்டும் தான் கதையா என்றால் இல்லை…
 
‘மக்களின் சேவகன்’ என்று அறியப்படும் திருடனாக… படத்தில் நாயகன் பவன் கல்யாண் நடித்திருக்கிறார். எனவே, அவர் பெரிதும் நம்பும் சனாதன தர்மங்களை தூக்கிப்பிடிக்கும் சாதனமாகவும் இந்தப் படம் ஆகி இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
 
அவரது எல்லா செயல்களுமே மக்களின் நன்மைக்காகவே நடக்கிறது. அதுவும் அடக்குமுறைக்குட்பட்ட…

Read More

கே பாக்யராஜின் அனுமதியுடன் தயாராகும் ரொமான்டிக் திரில்லர் ‘அந்த ஏழு நாட்கள்..!’

by by Jul 24, 2025 0

*ரசிகர்களைக் கவரும் நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் ‘அந்த ஏழு நாட்கள்’!*

தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள் வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை பெருமை மிகு பல படங்களை காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளது.

இத்தகைய ஆர்வம் மிக்க தயாரிப்பாளர்களில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸூம் ஒருவர்….

Read More

அடுத்து ஜென்ம நட்சத்திரம் சக்சஸ் மீட்டில் சந்திப்போம்..! – இயக்குனர் மணிவர்மன்

by by Jul 24, 2025 0

*’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் மீடியா மத்தியில் பாசிடிவ்வான ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த ஆதரவினால் படத்திற்கான திரைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதன் நன்றி…

Read More

தர்ஷன் பங்குபெற்ற பிக்பாஸைதான் நான் முழுமையாகப் பார்த்தேன்..! – அறிவழகன்

by by Jul 24, 2025 0

“சரண்டர்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. 

இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

Read More

250 நாட்கள் நடந்த காந்தாரா – சாப்டர் 1 படத்தின் உருவாக்க வீடியோ வெளியானது..!

by by Jul 22, 2025 0

‘காந்தாரா : சாப்டர் 1’ படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது

‘ ராஜ குமாரா’ , ‘கே ஜி எஃப்’, ‘சலார் ‘ மற்றும் ‘ காந்தாரா’ போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள – அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று ‘காந்தாரா :சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோவை…

Read More

இயக்குனரின் குறும்படம் பார்த்து ‘சென்னை பைல்ஸ் – முதல் பக்கம் படத்தில் நடிக்க நம்பிக்கை வந்தது..! – வெற்றி

by by Jul 22, 2025 0

*நடிகர் வெற்றி நடிக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் ‘படத்தின் இசை வெளியீடு*

*நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.* 

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள…

Read More