March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

விஜய்சேதுபதி பிறந்தநாள் 202 ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்

by by Jan 6, 2020 0

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் 05-01-2020 அன்று நடைபெற்றது

202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர்.

இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக திருச்சி மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினர்கள்.

வருடாந்திர உடல் உறுப்பு…

Read More

காட்ஃபாதர் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Jan 6, 2020 0

Read More

இளையராஜா வீட்டில் தயாரான தமிழரசன் பின்னணி இசை

by by Jan 6, 2020 0

தமிழ்ப்பட இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான்.

எஸ் என் எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்  நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு இப்போது நடந்து வருகிறது.

ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

இது ஒரு புறமிருக்க இளையராஜா…

Read More

அவனே ஸ்ரீமன் நாராயணா திரைப்பட விமர்சனம்

by by Jan 5, 2020 0

கதை எந்தக் காலக்கட்டத்தில் நடக்கிறது என்றெல்லாம் சிண்டைப் பிய்த்துக்கொள்ளத் தேவையில்லாமல் லாஜிக்குடன் மூளையையும் கழற்றி வைத்துவிட்டு ஜாலியாக ஒரு படம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றால் ஓரளவுக்கு அதை நிறைவேற்றுவான் – அவனே ஸ்ரீமன் நாராயணா.

ஒரு ரயிலைக் கொள்ளயடித்து செட்டிலாவதை லைஃப் டைம் ஆம்பிஷனாக வைத்திருக்கும் ‘ஆபிரா’ எனும் கொள்ளையர் கூட்டம். ஆனால், அமராவதி ஏரியாவில் கிட்டத்தட்ட சம்பல் கொள்ளையர்களைப் போல அபாயகரமானவர்களாக இருக்கும் அவர்களால் முடியாத அந்த கொள்ளையை ‘ஜஸ்ட்…

Read More

வாணி போஜன் வளமான புகைப்பட கேலரி

by by Jan 5, 2020 0

Read More

ரமணா விஜயகாந்தும் ஆதித்யா அருணாச்சலம் ரஜினியும் – ஏஆர் முருகதாஸ்

by by Jan 5, 2020 0

தமிழ்நாட்டில் பொங்கல் கோலாகலம் 9-ம் தேதியே துவங்கவிருக்கிறது. காரணம் ‘லைகா’ தயாரிப்பில் ரஜினி நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வெளியீடு. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்க, குடும்பங்கள் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது படம்.

ஏ.ஆர் முருகதாஸ் படமென்றாலே கதையில் ஏதோ ஒரு அழுத்தமும், சமூகப் பொறுப்புணர்வும் இருக்கும். அதற்கு அவர்…

Read More

இசைக் கலைஞர்கள் சங்கத்திலிருந்து அனிருத் நீக்கமா..?

by by Jan 5, 2020 0

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் பாரம்பரியம் மிக்கது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 1200 பேர் உறுப்பினர்களாக இருக்கும் இந்தச் சங்கத்தில் இசையமைப்பளர் அனிருத்தும் உறுப்பினராக இருக்கிறார். 

அவரை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க, இசைக்கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதாம். ஏ…? என்ன செய்தார் அனிருத்..? சங்கத் தலைவரும், இசையமைப்பாளருமான தினா பதில் சொன்னார்.

“ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் பின்னணி இசைச் சேர்ப்புக்கு இங்கே உள்ள இசைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. வெளிநாட்டு…

Read More

நிவேதா பெத்துராஜ் அசத்தலான புகைப்பட கேலரி

by by Jan 4, 2020 0

Read More

சிம்புவை பாராட்டும் உலகின் ஒரே இயக்குநர்

by by Jan 4, 2020 0

‘மஹா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வம்பு புகழ் சிம்பு இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் ஜமீல் படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“எல்லோரும் ‘மஹா’ படத்தில் சிம்பு ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர் சிறப்பு தோற்றம் ஏற்ரிருந்தாலும், அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது.

 
Read More

ஆணை அம்மணமாக்கும் பெண்கள் திரௌபதி டிரைலர்

by by Jan 3, 2020 0

Read More