ஆன்டி இண்டியன் படத்தின் திரை விமர்சனம்
10 வருடங்களுக்கும் மேல் பத்திரிகை சாராத சுதந்திர விமர்சனத் துறையில் சமூக வலைதளத்தில் தவிர்க்கமுடியாத விமர்சகராக இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
மட்டி படத்தின் திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘போர்டு vs பெராரி’ வகையிலான கார் பந்தயப் படங்கள் இந்திய அளவில் சாத்தியமாகாமல் இருந்த நிலையில் அப்படி எல்லாம் இல்லை, எங்களாலும் எடுக்க முடியும் என்று பேன் இந்தியா படமாக இதை ஆறு மொழிகளில் எடுத்துக்காட்டி சாதித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் டாக்டர் பிரகபல்.
ஜெயில் திரைப்பட விமர்சனம்
தன் படங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்லும் இயக்குனர் வசந்தபாலன் இந்தப்படத்தில் நகருக்கு வெளியே குடியமர்த்தப்படும் பூர்வகுடிகளின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்லி இருக்கிறார்.
பேச்சிலர் திரைப்பட விமர்சனம்….
எல்லாத் தலைமுறையிலும் அடல்ட் கண்டெண்ட் என்று இளைஞர்களின் நாடி பிடித்து அவர்களது தற்கால முகங்களைக் காட்ட ஒரு இயக்குனர் கிளர்ந்து எழுந்து வருவார். அப்படி இந்தத் தலைமுறையில் கிளைத்து வந்திருக்கிறார் இயக்குனர் சதீஷ் செல்வகுமார்.
இந்த அடல்ட் கண்டெண்ட் என்பதிலும் இரண்டு வகை உண்டு. இளைஞர்களின் பாலியல் வக்கிரங்களைக் கொச்சையாகக் காட்டிக் காசு பண்ண நினைக்கும் முரட்டு குத்து கூட்டம் ஒரு வகை. அவர்களைப் புறந்தள்ளி விடலாம்.
இன்னொரு வகை, கூடக் குறைய இல்லாமல் அப்படியே இளைஞர்களின் வாழ்வைப்…
Read More
எட்டு வருடங்களாக நினைவில் தாங்கிய கதை மரைக்காயர் – இயக்குனர் பிரியதர்ஷன்
டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்.
மோகன்லாலுடன் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சித்தி, முகேஷ், சுஹாசினி மணிரத்னம், மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிரார்கள்.
வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய குஞ்சாலி மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிச்சிருக்கிறார்.
16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதை இது என சொல்லப்படுகிறது. இவரே இந்திய கடற்படை…
Read More
பா ரஞ்சித் படங்கள்தான் எனக்கு சினிமா கற்றுத் தந்தது – ஜிவி பிரகாஷின் ரிபல் இயக்குனர் நிகேஷ்
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே. இ. ஞானவேல் ராஜா மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் இணைந்து வழங்க, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”.
பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் டி. சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்து கொள்ள, இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.
பூஜையை தொடர்ந்து, படக்குழுவினர்…
Read More
வலிமை 2வது சிங்கிள் ரிலீஸ் நேரத்தில் ரசிகர்களை பதற விட்ட அஜித்
அஜித் நடித்து வரும் வலிமை படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி விட்ட நிலையில் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வலிமை அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்கள் அந்தப் பாடலை எதிர்பார்த்து அதனை பரப்புரை செய்யத் தயாராக இருக்கும் நிலையில் இன்று அஜித்திடமிரந்து வந்திருக்கும் திடீர் அறிவிப்பு அவர்களை பதற வைத்து இருக்கிறது.
அந்த அறிவிப்பில் அஜீத் தன்னை இனிமேல்…
Read More
சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் -சித்திரை செவ்வானம் சிதறல்கள்
வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி வரும் முன்னணி OTT தளமான ஜீ5யின் அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3ல் வெளியாகிறது.
இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந் நிகழ்வில்…
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பேசியதாவது…
“மாஸ்டர் செல்வா இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையை, பல வருடங்களாக மனதில் வைத்து, சரியான படத்திற்கு காத்திருந்து, இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தம்பி விஜய் இப்படத்திற்கு கதை கொடுத்திருக்கிறார். இந்தப்…
Read More
நான்கு பட உழைப்பை ஒரு படத்துக்கு தந்த பேச்சிலர் படக்குழு – தயாரிப்பாளர் டில்லிபாபு பெருமிதம்
ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு வழங்க, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” .
டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது.
உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.
நிகழ்வில்…
பாடலாசிரியர் தமிழணங்கு பேசியதிலிருந்து –
“பேச்சிலர் படத்தில் வேலை செய்தது…
Read More