August 10, 2026
  • August 10, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

யு டர்ன் விமர்சனம்

by by Sep 14, 2018 0

இது சமந்தாவின் சீசன் போலிருக்கிறது. அதிலும் சமந்தாவை மட்டுமே முன்னிலைப்படுத்தி ‘ஹீரோயின் ஓரியன்டட்’ ஆகக் கதை சொல்லியிருப்பதால் ‘இது சமந்தா ஸ்பெஷல்..!’

பெற்றோரின் விருப்பத்துக்காக கணவன், குழந்தை என்று திருமண பந்தத்தில் விழாமல் தன் சுய விருப்பத்தின் பேரில் பத்திரிகையாளராகிச் சாதனை படைக்க நினைக்கும் சமந்தாவின் வாழ்வில் நிகழும் ஒரு ‘திக் திக்’ சம்பவம்தான் படத்தின் கதை.

(இதற்கு மேல் கதை சொன்னால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடும்…)

வழக்கமாக நாம் பாலங்களைக் கடக்கையில் இடையில் மீடியனுக்காக வைத்திருக்கும் கற்களை…

Read More

சீமராஜா விமர்சனம்

by by Sep 14, 2018 0

‘சரவண பவனி’ல் என்ன கிடைக்கும், ‘தலப்பாக் கட்டி’யில் என்ன கிடைக்கும் என்று சாப்பிடச் செல்பவர்களுக்கு சரியாகவே தெரியும். அப்படி சிவகார்த்திகேயன் + பொன்ராம் கூட்டணியில் அமைந்த படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு அத்துப்படி. அந்த கும்மாளம் ஏற்கனவே இரண்டுமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஆனாலும், கடந்த வேலைக்காரன் படத்தில் சமூகம் சார்ந்து ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்ட சிவகார்த்திகேயனின் புரிந்துணர்வும் இதில் சேர்ந்து கொள்ள கும்மாளம், கொண்டாட்டமாகவும் மாறியிருக்கிறது.

அப்படி வழக்கமான சிங்கம்பட்டி, புளியம்பட்டி சீமைகளின் மோதல், மோதலுக்கு நடுவில்…

Read More

காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுத தயாரா?

by by Sep 13, 2018 0

பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ காற்றின் மொழி “ இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தின் படக்குழு விநாயகர் சதூர்தியை முன்னிட்டு “ காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியை ” அறிவித்துள்ளது. பாடல் எழுத தெரிந்தவர்கள் , சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில்…

Read More

பார்ட்டி சார்லி சாப்ளின்2 படங்களை வாங்கிய சன்டிவி

by by Sep 13, 2018 0

‘அம்மா கிரியேசன்ஸ்’ டி.சிவா பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படங்கள் பார்ட்டி மற்றும் சார்லி சாப்ளின் 2

வெங்கட்பிரபு இயக்கி இருக்கும் ‘பார்ட்டி’ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருப்பதாலும் இயக்குனரின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருப்பதாலும் வியாபார ஆதரவு கிடைத்திருக்கிறது…

அதே போல இன்னொரு படமான சார்லி சாப்ளின் 2 படத்துக்கும் வியாபார ஆதரவு பெருகக் காரணம் ஏற்கெனவே ஷக்தி சிதம்பரம் இயக்கி வெற்றி பெற்ற சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நடித்த அதே பிரபுதேவா பிரபு உட்பட…

Read More

இன்று வெளியான 2 பாய்ண்ட் O பட டீஸர்

by by Sep 13, 2018 0

Read More

பெண்களை மையப்படுத்தும் கதைகள் நிறைய வர வேண்டும் – பூமிகா

by by Sep 12, 2018 0

செப்டம்பர் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘யு-டர்ன்’ சிறந்த நடிக, நடிகையரைக் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதில் ஒருவர் பூமிகா. ஒரு இடைவெளிக்குப் பின் தமிழ்த்திரைக்கு வரும் அவர் இந்த படத்தை பற்றிக் கூறும்போது, ‘யு டர்னில்’ என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்லாமல் வித்தியாசமாக அமைந்துள்ளது. அதில் என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று நம் யூகத்துக்கு…

Read More

ஜி.வி.பிரகாஷ் ஷாலினி பாண்டே நடித்த 100% காதல் டீஸர்

by by Sep 11, 2018 0

Read More

ஒரு நாளில் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்த சாமி 2 திரையரங்க டிரைலர்

by by Sep 11, 2018 0

நேற்று மாலை வெளியிடப்பட்ட சாமி 2 படத்தின் திரையரங்க டிரைலர் ஒரே நாளில் இன்று மாலைக்குள் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

ஷிபு தமீன்ஸ் தயாரித்து ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப்படத்தின் ப்ரீ புக்கிங்கும் இன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கீழே டிரைலர்…

Read More

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சீமராஜா பூர்த்தி செய்யும் – பொன்ராம்

by by Sep 11, 2018 0

இளைய வசூல் மன்னன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்து இரண்டு மெகா வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம், சீமராஜாவும் வெற்றிதான் என்ற உறுதியில் இருக்கும் அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பைக் காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார்.

“ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்..!” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், “எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது..!”…

Read More

கூட இருப்பவர்களுக்கு முதலில் நல்லது செய்யுங்கள் – கமலுக்கு கோரிக்கை

by by Sep 10, 2018 0

கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு…

Read More