தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அஜித் குமார்தான் – போனி கபூர் புகழாரம்
உலகம் முழுவதிலுமான கடுமையான லாக்டவுன் மற்றும் தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, மொழி, நாடு எனும் காரணிகளுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுதுமே ‘வலிமை’ படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் உச்சத்தில் இருக்கிறது. அஜீத்குமாரின் கண்கவர் திரை ஆளுமை, உயர் தொழில்நுட்பம், மற்றும் காட்சி துணுக்களில் இருந்த அதிரடி…
Read More
உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பாரிஸின் Le Grand Rex தியேட்டரில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 25,26,28 ஆகிய நாள்களில் வலிமை படம் Le Grand Rex Theatre Paris -ல் திரையிடப்படுகிறது.